பக்கம்:நலமே நமது பலம்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் 65

கட்டம் இந்தப் பள்ளி, கல்லூரி வளாகத்திற்குள் என்பதை சுட்டிக்காட்டத்தான்.

நலமாக வேண்டும், வாழ வேண்டும் என்றால் அவர்கள் உடல்நலம் பழுதுபடாமல், எந்தப் பங்கத்திற்கும் ஆட்படாமல் பத்திரமாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.

குழந்தைகளைப் பாதிக்கும் விஷயங்கள்:

குழந்தைகளின் குன்றாத வளர்ச்சிக்குத்தான் நாம் பாடுபடுகிறோம். அந்த வளர்ச்சியைப் பாதிக்கும் விஷயங்

களும் நிறைய உண்டு. அவற்றைக் கீழே கொடுத்திருக் கிறோம்.

1. LTTubufflu 356T600ld (Heredity).

2. பிறக்கும் போதே தோன்றிய உடற்குறைகள்.

- 3. நாளமில்லா சுரப்பிகளின் இடையீடு.

4. உணவு போதாத போஷாக்கு நோய்கள்.

5. உடலுக்குள்ளே உறைந்து கிடக்கும் நோய்கள்.

இவையெல்லாம் குழந்தைகளின் வளர்ச்சியைப் பாதிக்கின்றன.

உடலுக்குள்ளே மறைந்து கிடக்கும் நோய்களில் சில.

இதய நோய்கள், அடிமூக்கு சதை வளர்ச்சி நோய்கள் (Abenoids), 2 6t [Bir(5 (3|Brj,6t (Tonsils), 2 l g9IG5, 5 நோய்கள் முதலியன.

மேலும் பல நோய்களைப் பின்வரும் அத்தியாயங்களில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.