பக்கம்:நலமே நமது பலம்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நலமே நமது பலம் 79

2. சுளுக்கிக் கொண்ட உறுப்பை அதிக சிரமப்படுத்தாமல்

ஓய்வு கொடுக்க வேண்டும்.

7.4. Googao(65g/gal) (Poisoning):

தானே ஒருவர் விஷத்தைக் குடித்து விடுதல் அல்லது

பிறர் வஞ்சகமாகக் கொடுத்ததை அறியாமல் குடித்திருந்தால், அதற்குத்தான் இந்தப் பெயர். - அறிகுறிகள்:

1. பேசும் சக்தியை இழத்தல், கண்கள் சிவந்து

போயிருத்தல், சுய நினைவு இழத்தல். 2. உதடுகள் நாக்கு போன்ற பகுதிகள் இரத்தச் சிவப்பாகி

விடுதல்.

முதலுதவிமுறை:

1. உடனே மருத்துவரைச் சென்று அழைத்துவர வேண்டும். அல்லது மருத்துவமனைக்கு உடனே கொண்டு போக வேண்டும்.

2. உள்ளே சென்ற விஷத்தை வெளியேற்ற வாந்தி

எடுக்குமாறு செய்ய வேண்டும்.

3. வாந்தி எடுத்த பிறகு பால் அல்லது காபி, தேநீர் ஏதாவது

தரலாம்.

7.5. Gigydq (90%/*gh (Fractures):

பள்ளிகளில் குழந்தைகள் எல்லோரும் அங்குமிங்கும். ஓடுவதைப் பார்க்கலாம். விளையாட்டு, படிக்கட்டுகளில் வேகமாக ஏறி இறங்குதல், விரட்டிக் கொண்டு ஓடுதல்

எல்லாமே பரபரப்பாக நடக்கும்.