பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 கல்லிசைப் புலமை மெல்லியலார்கள் அவனேக் கேடுதல் காரணமாகப் பல்காற் சுற்றித்திரிகலாம் ருமும் ஆடுகளமகளே போறலின், யானுமோ ராடுகள மகளே’ என்ருசென்பதும், கங்கணவன் ஆடுகற் ருெழிலிற் சிறந்தோன் என்பதும், அவனேக் காணுமையாற் றம்மேனி பெரிதுமெலிந்தார் என்பதும் தெளியப்படுதல் காண்க. இவர் கங்கணவன் யாவரும் விரும்பும் பேரழகுடையணுகலால் காவிரி அவனது கலனயந்து வவ்விய தென்று சிறப்பித்துக் கூறுவர். இவர் பெயரும் இவரது காதலன் பெயரும் சிறுபான்மை முதற்சொல்லொழித்து மந்தி எனவும் அத்தி எனவும் வழங்கவும்படும். இவற்றை யெல்லாம், 'காதலற் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந் காகிமந்தி போலப் பேதும் றலக்கனெ னுழல்வேன் கொல்லோ: (வெள்ளி வீதியார். அகம் - சடு) 'கச்சினன் கழவினன் றேந்தார் மார்பினன் வகையமைப் பொலிந்த வனப்பமை தெரியம் சுரியலம் பொருநனைக் காண்டி ரோவென வாதி மங்கி பேதுற் றினையச் சிறைபறைக் துரைஇச் செங்குணக் கொழுகு மக்கண் காவிரி போல. (பரணர். அகம் - எசு) கழாஅர்ப் பெருந்துறை விழவி குடு மீட்டெழிற் பொலிந்த வேந்துகுவவு மொய்ம்பி ட்ைட னத்தி நலனயங் துாைஇத் காழிருங் கதுப்பிற் காவிரி வவ்வலின் மாதிரங் துழைஇ மதிமருண் டுழங்க வாதி மந்தி காதலற் காட்டிப் படுகடல் புக்க பாடல்சால் சிறப்பின் மருதி யன்ன மாண்புகழ் பெறீஇயர்' (பரணர். அகம்-உஉஉ)