பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. ஆதிமந்தியார் 1 3.

  • அணிகிளர் சாந்தி னம்பட் டிமைப்பக்

கொடுங்குழை மகளிரி னெடுங்கிய விருக்கை யறியா மையி னழிந்த நெஞ்சி னேற்றிய லெழினடைப் பொலிக்க முன்பிற் ருேட்டிருஞ் சுரியன் மணங்க பிக்கை யாட்ட னத்தியைக் காணி ரோவென காட்டி னுட்டி லூரி னுாரிற் கடல்கொண் டன்றெனப் புனல்கொண் டன்றெனக் கலுழ்ந்த கண்ணள் காகலம் கெடுக்க -- வாதி மந்தி: (பரணர். அகம் - உங்க.) --- = i = ... ... உாைசான்ற மன்னன் கரிகால் வளவன்மகள் வஞ்சிக்கோன் றன்னேப் புனல்கொள்ளக் கான்புனலின் பின்சென்று கன்னவி ருேளாயோ வென்னக் கடல்வந்து முன்னிறுத்திக் காட்ட வவனேக் கழிஇக்கொண்டு பொன்னங் கொடிபோலப் போதங்காள்.' (சிலப்பதிகாரம், வஞ்சினமாலை) என்பனவற்ருற் கண்டு ஆராய்ந்து கொள்க. நெடுந்தொகை சக-ஆம் பாட்டில், நன்னன் ஏற்றை நறும்பூணக்கி முதலிய சிலர், சோன் படைக்கலைவராகக் கூறப்படுதலால், அத்தியை வஞ்சிக்கோன் என்றலும் பொருந்தும். கரிகால் வளவன் புதுப்புனல் விழவு கொண்டாடுகல் சிலப்பதிகாரத்துக் கடலாடுகாதையினுங் கண்டது. விண்பொரு பெரும்புகழ்க் கரிகால் வளவன், றண்பகங் கொள்ளுங் கலைகாட் போல " என்பதன் உரையானுணர்க. அறிவாற் கலைமகளே எனச் சிறந்த ஒளவையார் பாடியருளிய, நெடுமலைச் சிலம்பின் ' என்னும் நெடுந்தொகையில், வெள்ளி வீதியைப் போல நன்றுஞ் செலவயர்க் கிசினுல் யானே' என வருகலானே