பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் வெள்ளிவிதியார் ஒளவையாரின் முற்பட்டவராகல் அறியப்படுவது. அவ் வெள்ளிவீதியார், ஆதி மந்தி போலப் பேதுற். றலந்தைெ னுழல்வேன் கொல்லோ (அகம். சடு) என்றமையானே, இவ்வாதிமந்தியார் அவர்க்கும் முற்பட்டவராகல் தெளியப்படும். செந்தமிழ்ச் சரிதவாாய்ச்சி செவ்விதிற். புரிந்த இக்காலக்கறிஞர் கரிகாற்சோழன் காலம் கி. பி. 55 முதல் 95 இறுதியாமெனத் தெளிவிக்கலால், இவ்வாகி. மந்தியாரும் அவன்மகளெனல்பற்றி அக்காலத்தவரே யாகல் தெரிந்துகொள்க. இவரது நுண்ணிய அறிவும் கிண்ணிய கற்பும் இவற்ருன் ஒருவா றறியக்கக்கது. இனி, வெள்ளி வீதியாரைப்பற்றி ஒதவேன். 2. (வெள்ளி வீதியார் இவர் பெண்பாலார் என்பதும், நல்லிசைப் புலமை புடையார் என்பதும் கச்சினுர்க்கினியர், மக்க லுதலிய வகனங் திணையுஞ் சுட்டி பொருவர் பெயர்கொளப் பெரு.அர்

  1. m Հւ.- п { - . o 凸 i. ... ." T, == H என்னுக் கொல்காப்பிய அகத்திணையியற் குக்கியவயிைல்,

கன்று முண்ணுது கலக்கினும் படாஅது கல்லான் ஹீம்பா னிலத்துக் காஅங் கெனக்கு மாகா தென்னேக்கு முதவாத பசலை யுணிஇய வேண்டுக் Hj. m -- = i t ሯሶ _ r.(ெ9 - ? – f. o திதலை யல்குலெ ன் மாமைக் கவினே. (குறுக் o எ) - * o in --- i மகா-ா-ா-யூரீ வி. கனகசபைப் பிள்ளேயவர்களுடைய i 'Tamils Fighteen Hundred Years Ago Madras Review, Page, 433.