பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. வெள்ளி விதியார் 15 இது வெள்ளி வீதியார் பாட்டு. மள்ளர் குழிஇய...மகனே இது காகலற்கெடுக்க ஆதிமந்திபாட்டு. இவை தத்தம் பெயர் கூறிற் புறமாம் என்றஞ்சி வாளாது கூறினர் எனக் கூறியவாற்ருன் நன்குணரலாகும். கம்பெயர் கூறிற் புறமாமென்றஞ்சி வாளாது கூறிய இச்செய்யுள், பெண்பாற் கூற்ருதலுங் கண்டுகொள்க. ஒளவையார் பாடியருளிய, ஒங்குமலைச் சிலம்பின் என்னும் அகப்பாட்டில், நெறிபடு கவலேய நிரம்பா நீளிடை வெள்ளி வீதியைப் போல நன்றுஞ் செலவயர்க் கிசினுல் யானே' (அகம். கசஎ) என்பதல்ை, செலவுணர்த்திய தோழிக் குத் தலைமகள் கியம்பா நீளிடையில் யானும் வெள்ளிவீதியைப்போலச் செல்லத் துணிக்கேன் எனக் கூறியவா ற்ருனும், நச்சி. ஞர்க்கினியர், இதனுள் வெள்ளிவீதியைப் போலச் செல்லக் துணிந்து யான் பலவற்றிற்கும் புலங்கிருந்து பிரிக். கோரிடத்தினின்றும் பிரிந்த பெயர்வுக்குக் தோணலங்தொலைய உயிர்செலச் சாஅய் இரங்கிப் பிறிது மருத்தின்மை. யிற் செயலற்றேனென மிகவும் இங்கியவாறு மெய்ப்பாடு பற்றியுணர்க. (தொல்-பொ-அகத்-கடு) எனக் கூறியவாற்ரு. னும், இவர்கம் அருமைத்தலைவனைப் பிரிய நேர்ந்துழித் கமித்துயிர்வாழ்க லாற்ருது, அவனுடனுறை வேட்கை மீதுர்ந்து அவன் சென்று.ழிச் செல்லவேண்டிக் காடும் பிறவுங் கடந்து சென்றனரென்பது உய்த்துணரப்படுவது. முந்நீர் வழக்க மகடூஉ.வோ டில்லே (கொல் - பொ- அகக் கூச) என்னும் புலனெறி வழக்கிற்கு மாருய்க் கலைவனப் பிரிந்துறையலாற்ரு உழுவலன்பால் அறிவிற் சிறக்க பெருக்ககைமகளார் ஒருவர் நிக ழ்த்திய அருஞ்செயலாகலின், ஒளவையார் என்னும் அருக்கமிழ்ச் செல்வியார், கற்பின்பாற் றலைவி, பிரிக்ககலேவன். பாற் செல்லத் துணிந்தமைக்கு எடுத்துக்காட்டின பாவர். இவ் வெள்ளி வீதியார் புலனெறி வழக்கெலா முணர்ந்த