பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 கல்விசைப் புலமை மெல்லியலார்கள் கல்லிசைப்புலமை மெல்லியலாாா யிருந்தும் கம் கலைவன்மாட்டு வைக்க அன்புமிகுதியான் அவற்றையிகத்து அவன்பாற் செல்லத்துணிந்தமையானே இஃகெடுத்தாளப்பட்டதாகும். இவர் பாடல்களுட் பெரும்பான்மையாகப் பிரிவுபற்றி வருவன. வெல்லாம் இவர் தம் கலைவனப் பிரிக்ககாலத்துப் பாடியனவே பாம். புலனெறிவழக்கினம் பிரிவுடன்பட்டும், ஆற்றலாகாப் பிரிவுத் துயாான் அறிவு மயங்கி அவனைக் காண்டல்வேட்கையே மீதார்ந்து பெரும் பாலகிலமெல்லாஞ் செல்லக் துணிக்க இவரது அரிய பெரிய அன்பின்றகைமை யாவரானும் அறியலாவது. அன்பென்ப கொன்றின் றன்மை யமாரு மறிந்த தன்ருல் ' என்ருர் கம்பனாடரும். அயோத்தியரிறை பின்னே வைதேகி என்றுாைக்கும் அன்ன நடை அணங்கு காடெலாம் கடந்ததும், இத்தமிழ்நாட்டுக் கண்ணகி என்னும் கற்புடையாட்டி கோவலன் பின் சென்றதும் இப்புலனெறி வழக்கிற்கு மாருயினும் அன்பின்றகைமையான் ஆன்ருேசெல்லாாானும் புகழ்ந்து பாாாட்டப்படுதல்போல, இதனையுங்கொள்க. இதனேடொட்டியாாாய்வுழி, மேல் கம்பெயர்கூறிற் புறமாமென்றஞ்சி வாளாது கூறிய, கன்று முண்ணுது என்னுஞ் செய்யுள், இவர், கம் கலைவன் பிரியலுற்றபோது கம்மையும் உடன்கொண்டு செல்லாமைக்குக் கவன்று பாடியகாக உய்த்துணரப்படும். இனிக் கலைவி, கற்பினுட் பிரிவாற்ருது எம்மையும் உடன்கொண்டு சென்மினெனக் கூறுவனவும் உண்டென்பது, முற்குறிக்க முக்ர்ே வழக்கம்' என்பதற்கு கச்சினர்க்கினியரு ைநோக்கி யறிக. என்னி சறியாதீர் போல விவைகூறி னின்னிர வல்ல கெடுக்ககா யெம்மையு மன்பறச் சூழாதே யாற்றிடை நம்மொடு துன்பங் துணையாக நாடி னது.வல்ல கின்பமு முண்டோ வெமக்கு (கலித்தொகைப்