பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளி விதியார் 19 அழுஞ்சில் என்னும் நெடுந்தொகைச் செய்யுட்கண் இவர், கிதியன் என்பவன் குறுக்கை யென்னும் ஊர்ப்புறத்து * அன்னியொடு பொருது அவ்வன்னியின் காவன்மரமாகிய புன்னேயின வேரொடு கடிக்க கதையினையும், காதலற்கெடுத்த ஆகிமக்கி ககையினையும், t சோைெருவன் வேலாம் கடலோட்டிய ககையினையும் எடுத்துக்கூறியுள்ளார். திருவள்ளுவமாலையுள், செப்யா மொழிக்குக் திருவள் ளுவர்மொழிக்க பொப்யா மொழிக்கும் பொருளொன்றே-செய்யா அகற்குரிய சக்கrைரே யாராயி னேன கேற்குரிய சல்லாகா ரில்.’ என்பது இவர் பாடியது. இதன்கண் வேகத்தினச் செய்யாமொழி என வழங்கியகளுல், இவர் வேகம் கிக்கியமெனவுங் கருகிய கோட்பாடுடையரென்பகறியப்படுவது.இவ்வெண்பா. வானே இவர் வேதவழக்கொடுபட்ட கொள்கையினரென்பதம் எளிதினுணாத்தகும். திருக்குறளைப் பொய்யாமொழி என்னும் பெயரான் வழங்கினரும் இவரே யாவர். இவர், காதலற் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்க் காகி மக்கிபோலப் பேதும் றலக்கனெ லுழல்வேன் கொல்லோ (அகம்-சடு) என்பதனல், இவர் ஆதிமந்தியார்க்குப் பிற்பட்ட காலத்தவர் என்பதும், ஒளவையார், வெள்ளி வீதியைப் போல’ (அகம் - கசன்) என்பகளுல் அவ் வெளவையாருக்கு முற்பட்ட இவ்வன்னியுடைய ஊர் அன்னியூர். அது, தேவாரக் கிருப்பதிகளுள் ஒன்று. 4 இவன் சோமான் கடலோட்டிய வேல்கெழு குட்டு.

வன். (புறம் கூசுசு) - -