பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் (சு) இடிக்குங் கேளிர் துங்குறை யாக கிறுக்க லாற்றினே நன்றுமற் றில்ல ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற் கையி லூமன் கண்ணிற் காக்கும் வெண்ணெ யுணங்கல் போலப் பாக்கன் றிந்நோய் கொண்டுகொளற் கரிகே. இது கழற்றெதிர்மறை. (டு) (எ) நிலங்கொட்டுப் புகாஅர் வான மேருள் விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார் காட்டி ட்ைடி அரி னுரிற் குடிமுறை குடிமுறை கேரிற் கெடுதரு முளாோருங் காத லோரே. இது பிரிவிடையழிக்க கலைமகளைக் கோழி வற்புறுத்தியது : நீ யவர் பிரிக்காரென் முற்ருயாகின்றதென்னே? யான் அவ ருள் வழி யறிந்து தூதுவிட்டுக்கொணர்வேன்; நின் ஆற்ருமை நீங்குக எனக் கோ ழி தலைமகளை ஆற்றுவிக்கது. ஒளியிழந்தமையினையும் விசும்பின் மீனிற் பலர்பிறரைக் கண்டும் அவ்விசும்பிற் றிங்கள் போன்ற கம் கணவனைக் காணுமல் உழன்றமையினேயுமே இது குறிப்பதென்று கொள்க. இவ்வாறே கருமிக்குப் பொற்கிழியளிப்பான் வேண்டிச் செண்பகமாறன் உளக்கருக்கமைத்து இறையனாற் பாடப்பட்ட கொங்குதேர் வாழ்க்கை என்னுஞ் செய்யுளும் இக் குறுக்கொகையிற் கோக்கப்பட்டு அகத்தினைக் கேற்ற துறைவகை பெறுவதும் இண்டைக்கு நோக்கிக்கொள்க. இகனுைம் இவ் வெள்ளிவிதியார் கங்கணவனைத் கேடியுழன்றமை நன்குணரப்படும்.