பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளி வீதியார் 21 (n) நிலவே, நீனிற விசும்பிற் பல்கதிர் பரப்பிப் பான்மலி கடலிற் பரந்துபட் டன்றே யூசே, பொலிமரூஉஞ் சும்மையொடு மலிபுகொகு பின் கலிகெழு மறுகின் விழவய ரும்மே [့မှ-် வானே, பூமலர் களுலிய பொழிலகங் தோறுங் காமமர் துணையொடு வண்டிமி ரும்மே யானே, புனேயிழை ஞெகிழ்க் శ్ புலம்புகொ ளவலமொடு கனேயிருங் கங்குலுங் கண்படை யிலனே அகனுல், என்னெடு பொருங்கொலிவ் வுலக முலகமொடு பொருங்கொலென் னவலமுறு (நெஞ்சே, இது வேட்கை பெருகக் காங்ககில்லாளாய் ஆற்ருமை மீதார்கின்ருள் சொல்லியது. (கூஅடு) குறுந்தொகை (ச) கன்று முண்ணுது................... கவினே' இது பிரிவிடையாற்ருளெனக் கவன்ற கோழிக்குக் கிழக்கி யுாைக்கது. (உ.எ) (டு) காலே பரிகப் பினவே கண்ைே நோக்கி நோக்கி வாளிழக் கனவே பகலிரு விசும்பின் மீனினும் பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே. இஃது இடைச்சுரத்துச் செவிலிக்காய் கையற்றுச் சொல்லியது. (சச) * இதனை அகத்திணைக்கேற்ற துறைவகையின் அமைத்துக் கருத்துரை, கூறினுரேனும் வெள்ளிவீதியார் கங்கனவனைப் பிரிந்து தேடிச்செல்வுழித் தங்கால்கள் கடக்கலாகாது செலவு கப்பியமையினையும் கங்கண்கள் அவனேயே கேடி