பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் 3. ஒளவையார். இக் கல்லிசைப் புலமை மெல்லியலாரின் அருமைக் கிருப்பெயர் இக் கமிழ்நாட்டின்கண் அறிவுக்கே பரியாயகாமம்போலச் சிறந்து கொன்றுகொட்டே ஆண் பெண் இளேயர் முதியர் என எல்லாாானும் வழங்கப்படுவெ கான்று. ஓசோ சினிய முதுமொழியை எடுக் கோஇ* அகனே ஒள ools .ייו" க்கு என்றும் ஒளவைவா க்குக் கெய்வவாக்கு என்றும், அயிர் பிள்ளே பெற்ற ஒளவையார் என்றும் பலவ. முக வழங்குகன் இன்றைக்குங் காணலாம். இண்டு ஆயிரம் பிள்ளே யென்றது இவர் பாடியருளிய பலவாய பாடல்களேயே குறிப்பதாகும். செல்வப் புகல்வனே பீர்ங்கவியா என்ருர் பிறரும். ஆயிரம் - உபலக்கணம். இனிய எளிய கொடரில் அரிய பெரிய உறுதிகளே அமைத்து யாவர்க்கும் புலங்கொள உரைப்பது இவர்க்கியல்பு என்பது, அறஞ்செய விரும்

  • L!' * +

'அன்னேயும் பிதாவு முன்னறி கெய்வம் என்பன முதலாக இவருளிச்செய்க அறவுரைகளாற் றெற்றென விள ங்கும். இக்ககைக் கல்விவண்மையானன்றே இவரைக் கற்ருேரே யன்றி முற்ருேரும் எளிதினறிந்து பாராட்டுவாராயினர். இவ்வாறு யாவரும் பாவும் மேவருஞ் சிறப்பினையுடைய ஒளவையா ரென்னும் அருங்கமிழ்ச் செல்வரின் பெரிய வரலாற்றைப் பண்டைக் கண்டமிழ் நூல்களேயே பெருங் துணையாக்கொண்டு யான் றெரிக்க அளவால் இண்டெடுக்கோகலுற்றேன். இவரது பிறப்பு வரலாற்றைப்பற்றி ஆராயுமிடத்துப் பழைய ககையொன்று காணப்படுவது. அஃதாவது, யாளிகக்கன் என்னும் பார்ப்பாைெருவன், தன்னலே பார்ப்பனி யெனக் கருதிக்கொள்ளப்பட்ட் புலேச்சி யொருக்தியை மணந்து, கபிலர் முகலாக எழுவர்மக்களே இவ்வலகிற்றங்க