பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கல்லிசைப் புலமை மெல்லியலார்கள் ஆால்களான் ஒருவாறு உணரப்படுவன. இவர்கள் பெயர் பொறிக் துள்ள பழைய பாடல்கள் சிலவற்ருலும் பிறவற்ரு லும் இந்நால்வரும் வேறு வேறு குடியினர் இடத்தினர் என்பது செவ்வனத் தெளியப்படுவது. யானே, பரிசிலன் மன்னு மந்தனன் (புறம். உா) அக்கணன் புலவன் கொண்டுவந் தனனே (புறம் உாக) புலனழுக் கற்ற வங்க ணுளன் (புறம். கஉசு) என்பனவற்ருல் கபிலர் அந்தணராவர். மழவர் பெருமகன்' (புறம் அசு) அதியர் கோமான் (புறம் கூக) என்பனவற்ருல் அதிகமான் மழவரெனப் பெயரிய ஒருவகை வீரர்பாற்பட்ட அகியர் குடியின னுவன். வள்ளுவரென்னும் பெயராலும், 'மறக்கேயும் வள்ளுவ னென்பானேர் பேகை' (கிருவள்ளுவமாலை) என்பதனுலும், கீழ்ப்பிறந்தார்’ (முதுமொழி வெண்பா) எனப்படுகலானும் வள்ளுவர் முரசறைந்த அரசாணை சாற்றும் முதுக்குடியினராவர். செய்தி சாற்றுகல் வள்ளுவர் குடிக்கொழிலென்பது செய்தி வள்ளுவன் பேருஞ்சாத்தன் (குறுக்கொகை-உஉவு) என்னும் பெயரானுந் தெளியப்படும். இக் கபிலரதிகமான் என்னும் வெண்பாவானே இவ்வெழுவருள் ஒருவர் குறவர்குடியினர் என்பதும் அறியலாகும்.

  • மடவா லுண்கண் வாணுதல் விறலி பொருகரு முளாோதும் மகன்றலே நாட்டென

வினவ லானுப் பொருபடை வேங்கே யெறிகோ லஞ்சா வரவி னன்ன சிறுவன் பள்ளரு முளரே யதாஅன்று பொதுவி ற் மாங்கும் விசியு அறு கண்ணுமை வளிபொரு கெண்கண் கேட்பி னதுபோ ரென்னும் என்னையு முளனே. (புறம்-அக.)