பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3, ஒளவையார் 31 பட் வா. இங்கனமென்பதும் இவ்வெழுவரும் குடா, பன உலாசகனாவா எனபதும் இப்போது -- - s o i. * ,ברי i. i. தெதெனப் புலப்படவில்லை. எத்துணேயோ நூற்ருண்டு. து முன்பு நிகழ்ந்த இவ்வரிய செய்தியி னுண்மையை இப்போதுள்ள சுருங்கிய கருவி களைக்கொண்டு தெளிகல் 节一 அரிது. ஆயினும் எத்துணையோ நல்லிசைப்புலவரும் வள்ளல் களம் உளராகவும் அவர்கள் பாலெல்லாங் காமைல் இவ்வெழுவர்பாலே இக்கதை சிறப்பாகக் தொன்றுகொட்டு வழங்கப்படுதலால் இதன்கண் ஒருண்மை புள காவதில் ஐயமில்லை. ஒரு குடிப்பிறந்த ஒரு குடிக்கண் வளர்ந்து அவ்வர்த்த குடிக்கேற்ற பெயரும் ஒழுக்கமும் பூண்டு விளங் -- *. = கினும், வடவாரிய ருள்ளும் பண்டைக்காலக்கே பலராகல் போல இக்கென்றமிழர்க்குங் கொள்ளக்ககும். இடங் குடி முதலியவற்ருன் இக்கபிலர் முதலாயோர் வேற்றுமை பெரிதுடையரேனும், துணுகிநோக்கின் இவர்கள் ஒருகாலத்தவர்களாகல் தெளிவாம். அதிகமானே ஒளவையார் பாடிய பாடல்கள் அவ்விருவரும் ஒருகாலக்கவரென்பது தெரிவிக்கும். அவன் தகடுர்ப் பொருது வீழ்ந்தபோது அவன் பிரிவாற்ருது பாடிய அரிசில்கி ழார், பேகனுற்றுறக்கப்பட்ட கண்ணகி என்பாளே அவன்பாற் சேர்க்கல்வேண்டி அப். பேகனைப் பாடினரென்பது கசசு ஆம்புறப்பாட்டான் அறியப்படுவது. அக் கண்ணகி காரணமாகவே அப் பேகனையே கபிலர் பரணர் பெருங்குன்றார்கிழார் என்னும் இவர்களும் பாடியுள்ளாாதலின் (புறம் கசாட, கசச, கசடு, கசன்), அகியமான் ஒளவையார் அரிசில்கிழார் கபிலர் பரணர் பெருங்குன்றார்கிழார் இவர்களனைவரும் ஒருகாலத்தவாதல் நன்கு தெளியலாகும். வள்ளுவர் கிருக்குறள் அரங்கேற்றியபோது அகனேக் கபிலருங்கேட்டுச் சிறப்பித்துப் பாடியிருக்கலின்