பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் (திருவள்ளுவமாலை) இக் கபிலர் முதலிய நால்வரும் ஒரு காலக்கவரென்பது தெள்ளிது.

  • பாரி பறித்த கலனும் பழையனுர்க்

காரியன் lந்த களைக்கோலுஞ் சோமான் வாராயோ வென்றழைக்க வார்த்தையு மிம்மூன்றும் நீலச்சிற் ருடைக்கு நேர். (தமிழ்நாவலர் சரிகை)

  • இஃது ஒளவையார் திருக்ே காவலூரில் அங்கவை சங்கவை என்பார், மழையால் நனைந்த தமக்கு ஒரு நீலச்சிற்முடை நல்கினபோ து பாடியது . ஒளவையார் LINTI பாற் பரிசில்பெறச் சென்றபோது இவரது பேரறிவுடைமையை வியந்து இவருடன் அளவளாவுகலே பேரின்பமாகக் கருதி இவரைப் பிரிதற்கு உடன்படாமையாற் பரிசில் நல்காது நீட்டித்தனனுக, இவர் அவனைப் பரிசிலிக் து விடுப்பவேண்ட, இவர் வேண்டுதலை மறுக்கற்கியலானுய்ச் சிறக்க கலன்.பல நல்கிவிடுத்தும் இவரைப் பிரிந்துறைய லாற்றுப் பேரன்பால் இவர் கன்பாற்றிரும்பவும் எய்கற்கு இதுவே தக்ககோர் சூழ்ச்சியாகுமென்று கன்னுளத்துக்கருதிப் பிறர் சிலரை இவர் செல்நெறிவிடுத்து இவருடைய அருங்கலவெறுக்கை முழுகை யும்பறித்துக் கொடுவரச்செய்ய, இவர் அவனெண்ணியவாறே அவன்பால் மீண்டு நிகழ்ந்ததறிவிக்க, அவன் முகத்கானுெந்து இவர் மீண்டெய்தியமைபற்றி அகத்கானுவந்து நெடுங்காலம் இவருடனளவளாவிப் பெருமகிழ்வெய்தி இவர்க்கு முன்னரி. லுஞ் சிறப்ப அரும்பொருள் பலவும் கல்கினன் எனவும், பழையனூரிற் காரிபால் இவர் பரிசில் பெற்றுக் காம்வேற்றார் புகுதற்கு விடைபெறவேண்டித் தன் கொல்லைப் புறத்துக்

t பறியும் வாரா யெனவழைக்க வாய்மொழியும் எனவும் பாடம்.