பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ஒளவையா ff. 33 என்னும் ஒளவையார் பாட்டானும் ஒளவையாரும், பாரியும் பெருகுண்பினரென்பது தெளியப்படுகலால், அப் பாரிக்கு உயிர்க்தணேவராகிய கபிலரும் ஒளவையாரும் ஒருகாலத்தவ. ரா.கல் நன்குனாலாகும். ஒருகாலக்கவரெனக் கேர்ந்த இக்கால் வருள் ஒருவன் மகாவீரனும் பெருவள்ளலுமாய்ச் சிறக்கான். யற்pைமூவர் அறிவுவிற் றிருக்க செறிவுடை மனத்து வான்முேய் நல்லிசைச் சான்ருேரெனச் சிறந்தார். இம்மூவரது நல்லிசைப் புலமையே இச்செங்கமிழுலகாற் பண்டும் இன்றும் களையெடுபபுழ நின்ற அவன்பாற் சென்ரு ராக, இவரது உள். ளக்குறிப்பை இவர் கூருமலே புணர்ந்த அவன், இவரைப் பிரிகற்காற்ருனுய், இவரை இன்னும் பலகாலங் கன்பால் வைத்துச் சிறப்பிக்க மனங்கொண்டு, இவர் இப்போது செல்லாமைக்கு இதுவே கக்ககாகுமென்று கருதி, அக் களையெடுக்க இடக்கை யளத்தற்குரிய அளவுள்ள களைக்கோலொன்றை இவர்பால் நல்கி, இதனையளந்திடுக' என்று கூறி, அவன் வேறு தொழில்மேலிட்டுச் செல்ல, இவரும் அங்ங்னமே யளந்து, அன்று விடைபெறக் கூடாமையாற் பின்னும் அவன்பாம் சிலகாலங் கங்கினரெனவும், சோன்அரண்மனையில் ஒருழிப் பலருடன் இவரும் உண்டற்கிருந்தபோது, ஆங்கு வேற்றுவிருந்தினைெருவன் எய்தினனுக, சோன் அவ அக்கு இடமொழிக்க நினேந்து ஆண்டுள்ள பலரும் பிறராகலின் ஒன்றஞ் சொல்லானுய்க் தன் அன்பிற்குரிய பெருந்தமர் இவ்வெளவையாரே யாதலால் இவரை நோக்கி, ஒளவையே வாாாய்' என ஆண்டுகின்று வருமாறு அழைக்க, இவர் அப் பிmனுக்குக் கம்மிடக்கை நல்கிப் பின் அச்சோனுடன் உண்டனர் எனவும் கூறுப. இம்மூன்றும் எவ்வாறு ப்ே ான்பேபடியாகப் பிறந்கனவோ அவ்வாறே நீலச்சிற்ருடை கொடுத்ததும் ஆ கலின் இவை கம்முள் ஒக்குமென்றவாறு.