பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் மிகவும் உயர்த்துப் புகழப்படுவதென்பது ஒருகல. இம்மூவரும் பல்வகை மக்கட்கும் இன்றியமையாப் பொதுவாய ஒழுக்கங்கள் சில பலவற்றைக் கொகுக்கோகியவாற்ருனே ஒருபடிப்பட்ட கன்மையினரென்பது உணரக்ககும். கபிலர் இன்னுகாற்பதும், வள்ளுவர் கிருக்குறளும், ஒளவையார் மூதுரை முதலியனவும் ஒதியவாறு பற்றியுணர்க. கச்சினர்க்கினியர் கொல்காப்பியச் செய்யுளியலுரையில் (எஉ) அட்டாலும் பால். சுவையிற் குன்ருது என்னும் வெண்பாவினை எடுக்கோகி, 'இது மூதுரை' என்று கூறியவாற்ருனும், நீலகேசித்தெருட்டுரைகாரர் (கடவுள் வாழ்த்துரை) விதியால் வருவ கல்லால் ' என்னும் பாடலை எடுத்து மேற்கோள் காட்டுகலானும், இம். மூதுரையின் பழமை உணரத்தக்கது. இரு காலத்தவரும் ஒரு கன்மையரும் ஆகல்பற்றி இவரது இருடற்பிறப்பு ஒருவழியான் வலிபெறுவதாகும். இப்பிறப்பையம் அதிகமான்பாலே பெரிதுமுறலாகும். அதுவும் அவன் பரிசில் நீட்டிக்கபோது ஒளவையார் அவனேச் சினந்து, அதிகமான், கன்னறி யலன்கொல் என்னறி பலன்கொல் என்றது. ஒளவையார்க்கும் அவ்வகிகற்கும் உளகாகிய இவ்வுறவினையே குறிப்பாற் றெரித்துக் கூறப்பட்டதெனக் கொள்ளுதற்கும் இயைகலின் நீங்கும் என்க. இவவாறு கொள் ளுகலே பண்டு. கொட்டு வழங்கும் உலகவழக்கிற்கும் செய்யுள்வழக்கிற்கும் இயைபுடைக்காகும். ஒளவையார் பெண்ணையாற்றங் கரையிலுள்ள புல்வேளுர் என்னுமிடத்துப் பூகனென்னுங் கொடையாளி யொருவற்ை பெரிதுஞ் சிறப்பித்துப் போற்றப்பட்டு வெயிலால் வறந்த அவன் வயலுக்குக் கிணற்றுநீர் கானே எறிப்பாயக் கட்டளையிட்டு, ஆண்டுச் சிலகாலக் கங்கிப் பின்னர்க் ககர்ே

  • பேராசிரியர் அாற்பெயர் கூறினரில்லை.