பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

== o T تم H ஒள öööö}ሥ //ፖስ” ←y a குந்து, ஆண்டிருக்க அதிகமானெடுமானஞ்சியைப் பாடி, அவன் பரிசினிட்டிக்கானுக, அப்போது அவன் வாயில்காப்போனிடத்தில் அவனே முனிந்து கூறி, அக்காலத்திருக்க அறிவும் புகழுமுடைய வேறு சிலர்பாற் பரிசில் பெறும்பொருட்டுச் செல்லுகற் கொருப்பட்டார். இதனை அதிகமான் கெரிந்து, இவர்க்கு வேண்டுவனவெல்லாம் விரைந்தளித்து, நெடுங்காலம் உயிர்வாழ்தற்குக் காரணமாகக் கான் அரிகின் முயன்றுபெற்ற அமிழ்கக்கன்மையுடைய நெல்லிப்பழம் ஒன்றையும் இவர்க்குதவ, இவர் அகனப் பெற்று, அவன், கன்னினும் கம்மை மீப்பட மதிக்கமைக்கு உவந்து, அவன். பால் அன்பும் அருமையு மிகுத்து அவனேயே புகழ்ந்து பாடி, அவனுக்கு உயிர்த்தணேவராய்ச் சிறந்தனர். அக்காலத்துக் கச்சியை யாண்ட கொண்டைமா லுழை அவ்வதிகன் இவரைக் அாதுவிட, இவர் அவன் பொருட்டுத் தாதுஞ் சென்றனர்; இதனிடையிற் பாரியிடஞ் சென்று அவனுலும் அன்பு பாராட்டப் பெற்றனராவர். அதிகமான் கோவலூர்மேற் படையெடுத்துச்சென்று அவனே யெறிக்க காலத்தும், அவலுடனிருந்து அவ்வென்றிய்ைப் புகழ்ந்து பாடினர். அவ்வதிகமான் షో யெறிந்து ് குக் கவமகன் பிறக்கானேக் கண்டபோதும், இவர் ஆண்டிருந்து அவனேப் பாடினர் (புறம் (ாக). அவன் தகடுள் பொரு து வீழ்ந்தபோது ஆற்ருத்துயராற்பெரிதுமிாங்கிப் புலம்பினர் (புறம் உகடு). இவ்வாறு அவன் சர்ந்துணையும் அவன் செப்ான்றிபாராட்டி அவற்கின்னுயிர்த்துணைவராய்ச் சிறந்து, பின்பு அவ்வகிகமான் தவமகளுகிய பொகுட்டெழினிபாலும்

  • இவர்க்கும் அதிகற்குமுள்ள பெருகட்புரிமைபற்றி கெவ்வடு வைவே லெழினி, யெளவை என்ா?ர் கிவாகா.நூலாரும் (பழைய எடு). எழினி, அதிகற் கொருபெயர். (பும். கடுவு.)