பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் அங்கட்புரிமையே பூண்டு அவனேயும் புகழ்ந்துபாடி, அவனுலுஞ் சிறப்புப் பலபெற்று விளங்கினர். இவர் அதிகமான்பால் நெல்லிப்பழம் பெறுதற்கு முன்பே புல்வேளுர்ப் பூகனும் சிறப்பிக்கோம்பப் பட்டனரென்பதும் அவன் வயற்குக் கிணற்றுநீர் எறிப்பாயக் கட்டளையிட்டனரென்பதும், பூங்கமல வாவிசூழ் புல்வேளுர்ப் பூகனையு மாங்குவரு பாற்பெண்ணே யாற்றினையு - மீங்கு மறப்பித்தாய் வாளதிகா வன்கூற்றை நாவை யறுப்பிக்கா யாமலகக் கந்து. வாகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் முரமுரவென் றேடளிக்க மோரும்- பரிவுடனே புல்வேளுர்ப் பூதன் புகழ்புரிந் திட்டசோ றெல்லா வுலகும் பெறும்.” என்னுந் தமிழ்நாவலர்சரிதைப் பாடல்களாலும், சொல்லாரு மெளவை பரிவாய்த் தனக்கிட்ட சோறுலக மெல்லாம் பெறுமென்று பாட்டோகப் பெற்றவ னின்னரு கல்லாாற் சுற்றிக் கிணறேறிப் பாயுங் கழனிபெற்ருன் (ளாற். வல்லாளன் பூக மகிபால லுக்கொண்டை மண்டலமே. என்னும் ெதாண்டைமண்டல சதகச் செய்யுளானும் தெரிவன. அதிகமானேப்பற்றி இவர் பாடிய வாயிலோயே வாயிலோயே’ என்னும் புறப்பாட்டால் (உாசு), இவர் அவன் பரிசி னிட்டிக்கமைபொருது, நெடுமானஞ்சி கன்னறி பலன்கொல் என். னறி யலன்கொல், அறிவும் புகழு முடையோர் மாய்ந்கென, வறுக்கலை யுலகமு மன்றே யகனற், காவினெங் கலனே சுருக்கினெங் கலப்பை...... எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே என்று சினந்து கூறி, வேற்றிடங்கட்குச் செல்ல இருப்பட்டனர் என்பது அறியப்படுவது. பின்பு