பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ஒளவையார் 37 அதிகன் இவர்க்குப் பரிசில் நல்கி வரிசை செய்ய உவந்து, அவன் பரிசினிட்டிக்கானென கினேந்து, அவனே வெறுத்துச் செல்லற்கு ஒருப்பட்ட கம் நெஞ்சினேக் கழறி, அதிகமான் பரிசில் பெறுங்காலம் நீட்டிப்பினும் நீட்டியாகொழியினும் அப்பரிசில் கப்பாத என்று கூறி, அவனேயும் வாழ்த்தினர் என்பது எக - ஆம் புறப்பட்டான் விளங்குகின்றது. இவர்பால் இவன் என்றைக்கும் ஒருபடியான போன்பே பூண்டிருக்கனனென்பது, ஒருநாட் செல்லல மிருநாட் செல்லலம், பலநாள் பயின்று பலருடன் செல்லினுக், கலைநாட் போன்ற விருப்பினன் (புறம். கா.க) என இவன் அவனைக் கூறியகளுனே அறியலாகும். அமுகக் கன்மை பொருக்கிய நெல்லிப்பழம் ஒன்றை அதிகமான் ஒளவையார்க் களித்தனனென்பது, சிறியிலே நெல்லிக் திங்கனி குறியா, காத னின்னகத் கடக்கிச், சாக னிங்க வெமக்கிக் கனேயே’ (புறம் கூக), வன்கூற்றை !5/T:)) հիJ լLI அறுப்பிக்கா யாமலகங் தங்து என இவர் பாடியவாற்ருனும், கமழ்பூஞ் சாற் கவினிய நெல்லி, யமிழ்துவிளை தீங்கனி யெளவைக் கீக்க. அதிகனும் ' எனச் சிறுபானுற். அப்படையில் கத்தக்களுர் கூறியகனலும் அறியப்படுவது. பரிமேல், கரும் இகனேயே சுட்டி, ஒளவையுண்ட நெல்லிக் கனிபோல்வது (கிருக்குறள் (ா) என்ருர். அதியமான்பொருட்டுக் கொண்டைமானுழைக் தாதுசென்றபோது அக்கொண்டைமான் கன்டோர்வலியின் பெருமையுணருமாறு கன் படைக்கலக்கொட்டிலேக் காட்ட, இவர் அவற்றைப் பார்த்து, இப்படைக்கருவிகளெல்லாம் போரிற் பயன்படாமையாற் பீலியணிந்து மாலைகுட்டிக் காம்பு கிருத்தி செய்யணித்து காவலையுடைய அரண்மனைக்கண் வீணே கங்குவன; எம்முடைய அதிகன்வேல் பகைவரைக் குத்துகலான் நுனிமுரிந்து கொல்லன் பணிக்களரியிற் சிறிய, கொட்டிலிடத்து உம்றன என்று அக்கொண்டைமான் வீரக்கை யிகழ்ந்து,