பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் கமது அதிகன் போர்வீரத்தையே மேம்படுத்து உரைக்கார். இக்தாது சென்றமையானும் இவ்வமையத்து எடுத்து மொழிக்க வீரவார்த்தையானும் இவரது ஆண்மையும் அறிவும் செய்ங்கன்றி மறவாமையும் நன்றறியக்கக்கன. மேற்குறிக்க மடவா லுண்கண்' என்னும் பாட்டும் அத்தொண்டையர் வேந்தன், நம் நாட்டிற் போர்புரிவாரும் உள ாோ என இவ்வெளவையாரை வினவியபோது, அவனுக்கு விடையாக உரைக்கதாகும். இவர் அதிகனேயே கம்மாசனுகக்கொண்டு என்னை எனக் கூறுதலுங்காண்க (புறம் கூக). அதிகமான் கோவலூசெறிந்ததனை இவர் பாடினரென்பது, இன்றும், பாணன் பாடினன் மற்க்ொன் ம ற்றுநீ, முரண்மிகு கோவலூர் அறிகின், னானடு திகிரியேந்தியகோளே. (புறம் கூr) என். பகலைறிக. இவ்வடிகளானும் அதிகன் பரணர் ஒளவையார் இவர்கள் ஒருகாலத்தவராதல் புலனுகும். அகநானூற்றில், நெடுநெறிக் குதிரைக் கூர்வே லஞ்சி, கடுமுனை யலைத்த கொடுவிலாடவ, ராகொள் பூசலிற் பாடுகிறன் தெறியும் பெருந்துடி (கூஎஉ) என்பதனுைம், வாய்மொழி, நல்லிசை கரூஉம் இரவலர்க் குள்ளிய, கசையிழைப் பறியாக் கழருெடி யதியன்’ (கசுஉ) என்பதனுைம் அதிகமான் வீரமுங் கொடையும்பற்றிப் பாணராற் புகழ்ந்து பாடப்பட்டுள்ளான் என்பதும் அறிக. இல் வெளவையார் அதிகனப் பாடிய பாடல்கள் பெரும்பாலும் அவனுடைய வீரமும் கியாகமும் பற்றியே வருவன. அவன் இரவலர்க்கெளியனுப்ப் புலவர்க்கரியனுய் நின்ற கிலேமை இவராற் பெரிதும் பாராட்டப்படுவது. இதனை, ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலி னிர்த்துறை படியும் பெருங்களிறு போல வினியை பெரும வெமக்கே மற்றதன் அன்னருங் கடாஅம் போல வின்னப் பெருமகின் னென்ன கோர்க்கே.