பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ஒளவையார் 34 எனவரும் இனிய பாடலா னறிக. இவர் அதிகமான் இறக்கதன் மேலும் அவன் மகன் பொகுட்டெழினிபாற் சில காலக் கங்கிப் பின்னர்த் தமிழ்மூவேந்தர்பாற் செல்லம்கெழுந்து, பழையனூர் புகுந்து, ஆண்டுள்ள காரி என்பவளுல் உபகாரம்பெற்று, அவன் கம்பால் வைக்க அன்பின் மிகுதிபாற் பிரிகற்கியலாது, அவன் வேண்டியன சில செப். கொழுகிச் சில்போது கழித்தனர். இவனது பேரன்புடைமையே இவராற் காரியன் மீந்த களைக்கோலும் என்பதனும் புகழ்ந்து பாராட்டப்பட்டது. களைக்கோலென்பது களே. யெடுக்குங் கோல் என்று கொண்டு இவர் அவன் வேண்ட அவனுடைய கொல்லைக்குக் களேயெடுத்தனர் எனவுங் கிட முப. இககதை,

  • ■ == 『 i - ף ה H * = i. எரி னியற்றுங் களைக்கோலை யிக்கன்ன மிட்டுநல்ல பாரி பறிக்கென்னும் பாடல்கொண் டோன்பண்பு சேர்பழைய

ஹாரி விருப்பவ னெளவைகன் பாடற் குவந்தபிரான் மாரி யெனக்கரு கைக்காரி யுக்தொண்டை மண்டலமே. என்னும் தொண்டை மண்டல சதகச் செய்யுளாலும் அறியப்படும். பின் அக்காரிக்கு ஆடு வாங்கிக்கொடுக்கவேண்டி வாதவன் வக்கவன் யாதவன் என்னும் மூவரிடக் துப்போய்க் கேட்க அவர்கள் கொடாமையாற் சேரநாட்டுச் சென்று வஞ்சிநகர்புக்கு ஆண்டுள்ள சேரன்பால், வாதவர்கோன் பின்னேயென்ருன் வத்தவர்கோ குளேயென்மு யாதவர்கோன் யாதொன்று மில்லையென்ரு-கைலால் (ன் வாதவர்கோன் பின்னேயினும் வத்தவர்கோ ஞளையினும் பாகவர்கோ னில்லை விளிது. (கமிழ்காவலர் சசிகை) என்னும் பாடலைப் பாடிக் கம்செய்தி கூற, அச்சேசன் மகிழ்ந்து, பொன்னுடு கொடுக்கப்பெற்று, அப்போது,