பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ஒளவையார் 4: என ஒரு செய்யுளுவைத்து, கிரீனக் துணை நன்றியையும் பனேக்துணையாகக் கருதுகின்ற கம்மியல்பினே யவனுக்கறிவு.அத்தி அவன்பாற்றங்கினர். ஒருநாள் இவர் சோழன்பா லொன்று பாடும்போது, அவன் ஒரு துகிலைப் பார்த்துப் பாக்காக இருப்ப அப்போது இவர் நாற்றுப்பக் காயிரம் பொன்பெறினு நாற்சீலை நாற்றிங்க டன்னிற் கிழிந்துபோம் - மாற்றலரைப் பொன்றப் புறங்கண்ட போர்வே லகளங்கா என்றுங் கிழியாதென் பாட்டு. (தமிழ் நாவலர் சரிதை) என்னும் பாடலைப்பாடினர். அக்காலத்துச்சோழன், இராசசூயம் வேட்ட பெருநற்கிள் ளியென்பவன். அவன் ராசசூயம் வேட்டபோதும் ஆங்கிருந்து அவ்வேள்வியின்பொருட்டு ஆண்டெப்திய சேசன் மாவெண்கோவையும் பாண்டியன் உக்கிரப்பெருவழுதியையும் அச்சோழனேயும் ஒருங்கு வாழ்த்திப் பாடினர் (புறம் கூசுஎ). இவர் அச் சோனுட்டில் வெண்ணி, அம்பர் குடந்கை முதலிய பல ஆர்கட்குஞ் சென்அளா ரென்பது இவர் பாடல்களா னறியப்படுவது. இவர் கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த (நற்றிணை கூகt) எனவும், நல்லம்பர் நல்லகுடி யுடைத்து (கிருமுருகாற்றுப் படை புரைமேற்கோள்) எனவும் பாடுதலான் அறிந்து கொள்க. இவர் திருக்குடந்தையி|ற் சென்று, அங்கு ஒருவன் உலோபியும் ஒருவன் விதரணியுமாக இருந்தாரைக் கண்டு, திருக்கங்கி : ன்வாழை கேம்பழுக்து நிற்கு மருக்கன் றிருக்குடந்தை வாழை - குருத்து மிலையுமிலை பூவுமில காயுமிலை யென் அ முலகில் வருவிருந்ே தா டுண்டு.” (தமிழ் நாவலர் சரிதை). என்னும் பாடலைப்பாடினரென்பவாகலான், இவர் கிருக்குடக்கைக்குச் சென்றமை புணரப்படும் திவாகரம் விலங்கின்