பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 நல்லிசைப் புலமை மைல்லியலார்கள் பாடியுள்ளவைபறற அறயலாகும். இவ்வாறு எழிற்கோவை முனிந்து பாடி வழிச்செல்வார், ஒரூரில் ஒருநாட் பசியினலே ஒருவன்மனேயிற் போக, அவன், சோறில்லை, போ என்று சொன்னபோது அவன்மனைவி முகமன் கூறி அன்ன. மிட்டாள். அப்போது, அற்ற கலையி னருகிற் றலையதனப் பற்றித் திருகிப் பறியேனே - வற்றன் மாமனேயா னுக்கிம் மனையாளை யீந்த பிரமனேயான் காணப் பெறின். (தமிழ்நாவலர் சரிகை.) = 畢 H - H. * H == عصير ياسي என்னும் பாடலைப் பாடிப் பின்னுஞ் செல்வார், ஒரு லொரு குறவன் பலாமரக்கைப் பகைவர் வெட்டிப்போகட, அவன் வருந்துவதற் கிரங்கி, அப்பலா வளரும்படி, கூரிய வாளாற் குறைபட்ட கூன்.பலா வோரிலையாய்க் கொம்பா யுயர்மாபாய்ச் - சிரிய வண்டுபோற் கொட்டை வளர்காயாய்ப் பின்பழமாய்ப் பண்டுபோ னிற்கப் பணி. (கமிழ் நாவலர் : விதை) எனக் தெய்வத்தை வேண்டிப் பாடி வளர்ப்பிக்க, அதற்குக் குறப்பிள்ளைகள் மகிழ்ந்து நாழித்தினை கொடுக்க அகனே அன்பரலேற்றுச் சோணுட்டு உறை யூர் புகுந்து சோழன்பாம் சென்று பாட, அவன் இவர்க்குப் பரிசில் பலவளித்து வரிசைபலசெய்ய, அக நற்குவங்து, கூழைப் பலாத்கழைக்கப் பாடக் குறச்சிருர் * மூழக் குழக்குக் கினைதந்தார் - சோழாகே ளுப்புக்கும் பாடிப் புளிக்கு மொருகவிதை யொப்பித்து கிற்கு முளம். (கமிழ் நாவலர் சரிகை)

  • மூன்றுழக்கு என்பதன் விகாரம். உழக்கு காற்படி. காழி- ஒருபடி.