பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ஒளவையார் 41 என்னும் பாடலால் முனிக் அது பழிக் துரைத்தனர். "இஃது ஏழிற்கோவை ஒளவை முனிந்து பாடியது எனப் பேராசிரிபரும் (தொல். செய் கஉடு) இஃது ஏழிற்கோவை ஒளவையார் பாடியது என நச்சிஞர்க்கினியரும் , ‘ எழிற்கோவைப்பாடிய அங்ககம்’ எனத் தமிழ்நாவலர்சரிகையுடையாரும் கூறினர். ஏழில் என்பது ஒருமலை நன்னன் என்னுங் குறுகில மன்னஇறுகப்டெட் ஆ1. கன்ன இறுடைய மலேயரணுகிய பாழி யென்பதும் இகனேர் பகுதியதாகும். இதனை நன்ன, னேழி னெடுவரைப் பாழிச் சிலம்பின் (அகம். கடுஉ) கன்ன னன்னுட்டேழிற் குன்றத்துக் கவாஅன் (அகம் கூசக) என வருவனவற்ருனுணர்க. இந் நன்னன்மரபிற் ருேன்றிய இளவிச்சிக்கோ என்பானுெருவன் இளங்கண்டீரக்கோ என். பவனே, டொருங்கிருக்கவழிச் சென்ற பெருக்கலைச் சாக்தனும் என்னும் புலவர் இளங்கண்டீரக்கோவைப் புல்லி, இளவிச்சிக்கோவைப் புல்லாாாக, அப்போது அவ்விளவிச். சிக்கோ, புலவரை நோக்கி, நீர் என்ன என்செய்யப் புல்லி יגי = גי די", ராயினர்ா 2 என்று வினவ, அகற்கவர், அவன் மரபிற் பெண்டிரும் பாடுவார்க்குப் பிடிகளைப் பரிசிலாகக்கொடுக்கும் வண்புகழுடையணுகலின் அவனைப் புல்லினேன். துமருளெ ாருவன் பாடுவார்க்கடைக்க கதவு காரணமாக தும்முடைய பலேயை எம்மனுேர் பாடுதலொழி ந்கனாாதலால் யான் கின்னேப் புல்லேனுயினேன் எனவுரைக்கார் என்பது கடுக ஆம் புறப்பாட்டான் அறியப்பெறுகலால், அப் பாடுவார்க்குக் க தவடைக்கவன் நன்னனுக்கும் பெருந்தலைச் சாக்களுாற் புல்லப்பெருக இளவிச்சிக்கோவுக்கும் இடை யிற்ருேன்றியோ ளுெருவனெனக் தேறலாகும். இவ்வெளவையாரால் முனிந்து பாடப்பட்டவன் அக் கதவடைத்தவளுவன். பெருக்கலைச்சாக்கனர் வள்ளல்கள் எழுவரும் மாய்ந்தபின் னிருந்த புலவர் என்பது அவர் குமணனைப்