பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ஒள வையார் 45 கண்டாம லிவது காளாண்மை கண்டி படுக்கக்கா லீவது வண்மை யடுக்கடுத்துப் பின்சென்ரு லீவது காற்கூலி பின்சென்றும் பொய்க்கா னிவனென்று போமே லவன்குடி யெச்ச மிறுமே லிறு. (கமிழ் நாவலர் சரிதை) வழக்குடையார் நிற்ப வரும்பொருள்கை வாங்கி வழக்கை வழக்கழிவு சொல்லின் - வழக்குடையார் சுற்றமும் தாமும் துடைக்கெழுகண் ணிாலேழ் சுற்ற மிறுமே விறு. (தமிழ் நாவலர் சரிகை) சென்றுழு துண்பதற்குச் செய்வ கரிதென்று மன்றுழு துண்பான் மனைவாழ்க்கை - முன்றிலிற் அச்சி லிருந்து துடைத்தெழுகண் ணிாாலே ழெச்ச மிறுமே லிறு.” - (கமிழ் நாவலர் சரிதை). என்னும் பாடல்களைப்பாடி முதன் மூன்று கிழிகளையும் இந்த வீழச் செய்து, வையக மெல்லாம் வயலாய் வானேர் தெய்வமா முகடு சேரி யாகக் காணமு முத்து மணியுங் கலந்ெதாரு கோடானு கோடி கொடுப்பினு மொருகா ளொருபொழு கொருவனு ளுெழிதல் பார்க்கு நேர்நிறை நில்லா கென்னு மனனே..'(தமிழ்நாவலர் சரிகை) என ஒரு நிறை கில்லாக அகவலும், மதியாகார் முற்ற மதிக்கொருகாற் சென்று மிதியாமை கோடி யுறும். உண்ணிருண் ணிரென்றே யூட்டாகார் தம்மனையி லுண்ணுமை கோடியுறும். * ,