பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் கோடி கொடுத்துங் குடிப்பிறக்கார் கம்மோடு கூடுவதே கோடி புறும். கோடானு கோடி கொடுப்பினுக் கன்னுடைகாக கோடாமை கோடி யுறும்.' (தமிழ் நாவலர் சரிதை) என காலு கோடி கவியும் பாடி த் கஞ் சொ ல்லின்மாட்சி யெல்லார்க்குத் தெரிக் து, வேக்கவையேக்க விளங்கி வகிக்கனர். இதற்கிடையில் கமிழ்முவேங்கரும் கம்மினுமேம்பட்ட வண்புகழுடையணுகலால் அழுக்காறுகொண்டு, பாரி என்னும் வள்ளற்றலைவைேடு பகைத்து, அவனது பறம்பாகிய ம?லயரணை நெடுங்கால முற்றியும் பாரியின் போர்வலியாலும் அவனுக்குயிர்த்துணவாய்ச் சிறந்த கபிலரின் சூழ்ச்சியாலும் அவர்க்கு வெல்லற் கரிதாகவும் அவனே வஞ்சித்துக்கொல்ல, அக்காலத்து ஆண்டிருக்க கபிலர் அப் பாரிபால் வைக்க பேரன்பினுல் துணையின்றிக் கழிந்த அவனது அருமை மகளி ைஅப்பறம்பினின்று கூட்டிக்கொண்டு, அக்காலத்து வேளிருட் சிறங்க் இருங்கோவேள் முதலியோர்பாற் போய் இவர்களே மணஞ் செய்துகொள்ள வேண்டியும், மூவேந்தர்க்கும் பார்க்கும் நிகழ்க்க பகைமைபற்றி அவர்கள் உடம்படாமையால் அம்மகளிரைத் தமக்கினிய பார்ப்பார் சிலரது பாதுகாப்பில்வைத்து அப்பாரியின் பிரிவாற்ருது வடக்கிருப்பாராயினர். இது தெரிக்க ஒளவையார் மேனிகழ்ந்தவற்றிற்கு மனகொந்து அப் பாரிமகளிருக்க கிருக்கோவலூர்க்கட்புக்கு அம்மகளிரைக் கண்டு அவர்கட்கு நேர்க்க பெருந்துயர்க்கு மிகவும்வருக்கி, அவர்கள் அன்றிரவு கமக்கு இலக்கறியிட அகனே யுண்டு மகிழ்ந்து, வெய்தாய் நறுவிகாய் வேண்ட ளவுங் தின்பகாய் செப்கா னளாவி கிறையிட்டுப் - பொப்யே யடகென்று சொ ல்லி யமுகத்தை யிட்டாள் கடகஞ் செறியாகோ கைக்கு. (கமிழ் நாவலர் சரிகை)