பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ஒள வையார் 47 என்னும் பாடலைப்பாடி, அவர்கள் ஒரு நீலச்சிற்ருடை கொடுக்க அப்போது, பாரி பறிக்க கலனும் என்னும் வெண்பாவினப்பாடி, அவர்களே நன்னிலையினிறுத்துங் கவலையேபெரிதுடையாய், ஆண்டிருந்த தெய்வீகனென்னும் அாசனுெருவனே இவர்களே மணம் புரியும்படி வேண்டி உடம்படுவித்தனர். இவ்வரியபெரிய மணத்திற்குக் காம் பெற்ற தெய்வக்கன்மையால் வேண்டுவன அனைத்தும் உளவாக்கி, மூவேந்தர்க்கும் பாரிகுடிக்குமுள்ள பகைமையும் போக்கி, அம்மூன்றரசரையும் கம்மறிவின் வலியாற் கோவலூர்க்கண் வரவழைத்து, அப்பாரிமகளிரது கிருமணக்கைச் சிறப்ப வியற்றினர். இவ் வெளவையாரால் இப்பாரிமகளிர் மணம் சிறப்ப நிகழ்க்கப் பெற்றமையறியப்படுகலான், கபிலர் பாரிமகளிரைப் பார்ப்பார்ப் படுத்தனர் என்பது, அவர் அம்மகளிரைப் பார்ப்பாது பாதுகாப்பின் வைக்கமையே குறிக்கும். இப் பெருமணத்து ஒளவையார் பனந்துண்டம் பழங்காவும், பெண்ணேயாறு நெய்பால் கலைப்பெய்து வாவும், வானம் பொன்மாரி பொழியவும் பாடிக் கமது தெய்வவாக்கின் வலிமை புணர்த்தின ரென்ப. பெண்ணேயாறு இவர் பாடலுக்கு நெப்பால் கலைப்பெய்து வங்க கதை வில்லிபுத்தாரர் மகர்ை வரந்தருவாரானும், ஒளவைபா டலுக்கு நறுநெய்பால் பெருகி யருக்கமி ழறிவினுற் சிறந்து தெய்வமா நதிநீர் பாக்குநா டங்கக் திருமுனைப் பாடின் டுை. என்பகளுன் எடுக்காளப் பட்டுள்ளமை கேறுக. இவற்றை யெல்லாம்,