பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கல்லிசைப் புலமை மெல்லியலார்கள் தமிழ் நாவ்லர் சரிதையில் ஒளவையார் அங்கவை, சங்கவையைத் தெய்வீகனுக்குக் கல்யாணம் பண்ணுவிக்கிறபோது ஒலயெழுத விநாய கனை அழைத்த வெண்பா. ஒருகை யிருமருப்பு மும்மக த்து கால்வாய்க் கரியுருவக் கங்காளன் செம்மல் - கரிமுகவன் கண்ணுல வோலை கடிகெழுக வாரானேற். - o /で).* ・ - To or 2 pറrത്രങ്ങഞഥ திர்ப்பேன் சபித்து. சேர சோழ பாண்டியர்க்கு விநாயகன் எழுதப் பாடிய வெண்பாக்கள். சேரலர்கோன் சேரன் செழும்பூந் திருக்கோவ லூரளவுக் கான்வருக வுட்காதே - பாரிமக ளங்கவையைக் கொள்ள வரசன் மனமியைந்தான் சங்கியா ே தவருக தான்.” புகார்மன்னன் பொன்னிக் திருநாடன் சோழன் றகாதென்று தானங் கிருந்து - நகாதே கடுக வருக கடிக்கோவ லூர்க்கு விடியப் பதினெட்டா நாள். வையைத் துறைவன் மதுரா புரித்தென்னன் செய்யக் தகாதென்று தேம்பாகே - தையற்கு வேண்டுவன கொண்டு விடியல்பதி னெட்டாநா ளிண்டு வருக வியைந்து. மூவரும் வந்தபோது பனந்துண்டத்தைப் பாடியது. திங்கட் குடையுடைச் சோனுஞ் சோழனும் பாண்டியலு: 兴 - - 2- - " - - - - மங்கைக் கறுகிட வந்துகின் ருர்மணப் பங்களிலே 光 அறுகிடுதல் - ஒரு மணவினே