பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ஒளவையார் 49 M. சங்கொக்க வெண்குருக் தீன்றுபச் சோலை சலசலத்து அங்குக்கண் முற்றி படிக்கண் கறுத்து துனிசிவந்து பங்குக்கு மூன்று பழங்கா வேண்டும் பனந்துண்டமே.” அருகக் கல்யாணத்திற் பெண்ணையாற்றைப் பாடியது. முக்தெறியும் பெண்ணே முதுநீ ரது தவிர்ந்து கக்கிவரு நெப்பா றலைப்பெய்து - குக்கிச் செருமலைக்தெப் விகன் றிருக்கோவ லூர்க்கு வருமளவிற் கொண்டோடி வா. ~ - o * அ போது வருை ாண்ட பாடியது. ே கருணேயா லிக்கக் கடலுலகங் காக்கும் வருணனே மாமலேயன் கோவற் - பெருமணத்து நன்மாரி காழ்க்கொண்ட நன்னீ சதுதவிர்த்துப் பொன்மாரி யாகப் பொழி. என வருவனவற்ருன் உணர்க. இவற்ருல், அங்கவை சங்க.ைவ யென்பார் பாரிமகளிர் என்பதும், அம்மகளிர் திருக்கோவலுரில் கெய்விகன் என்னும் அரசனுக்கு மணஞ் செய்யப்பட்டனரென்பதும், இம்மணம் ஒளவையாாது அறிவின்மாட்சி. யாலும் தெய்வத்தன்மையாலும் சிறப்ப நிகழ்க்கப்பட்ட தென்பதும், ஒளவையார் மூவேந்தரையும் இம்மணத்திற்கு "உட்காது, ககாது', செய்யக்ககாதென்று கேம்பாது வருக என்றழைத்தமையாற் பாரிகுடிக்கும் அவ்வேக்கர்க்கும் உளகாகிய பழைய செற்றம் போக்கிவருக என்றனரென்பதும், செயற்கரியன பல செய்தனர் என்பதும், பிறவும் ஆராய்க்கறிக. ஒளவையார் இக் கிருக்கோவலூர்ப் பெருமணத்திற்குப்பின் யாண்டுச் சென்றன. ரென்பது நன்கு உணரப்படவில்லை. சோணுட்டுத் திருக்கருப்பூண்டிச் சேகரத்து திருக்கடிக்குளம், திருவிடும்பாவனம் இவற்றுப்புறத்து வளவனுற்றின் கீழ்காை 4