பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் முன்னுரை ஒல்காப்பெருமைக் கொல்காப்பியனுர், மரபியலில், 'மாவு மாக்களு மையறி வினவே.' மக்கள் தாமே யாறறி வுயிரே...' என்பனவற்ருல், மானிடரை மாக்கள், மக்கள் என இருகிறத்தினராகப் பகுக்கோகினர். மாக்கள் எனப்படுவார், ஐம் பொறியுணர்வுமட்டிற் பெற்று மனவுணர்ச்சி யிலாாயிஒரெனவும், மக்கள் எனப்படுவார், ஐம்பொறி யுணர்வேயன்றி மனமென்பகோ நறிவும் உடையாாயினர் எனவுங் கூறுவர். இது மானிடரை அறிவுவேற்றுமைபற்றிப் பகுக்க பகுப்பாகும். இனி, அவயவவேற்றுமைபற்றி, மானிடர், ஆண் பெண் என இருதிறத்தின ராவர். ஆணியல்பு மிக்க அலி ஆண்பால் எனவும், பெண்ணியல்பு மிக்க பேடி பெண்பால் எனவும் வழங்கப்படுமாதலின், அவயவம்பற்றிய பகுப்பும் இரண்டே என்னலாம். இவ்வாறே, ஒவ்வொரு குறையுடைய ஊமும் செவிடும் குருடும் பிறவும் இவ் விருடாலுள்ளே அடங்குகலுங் காண்க. அவயவ வேற்றுமையான் இருகிறத்தினாய மானிடரே அ றிவுவேற்றுமையான் மாக்கள், மக்கள் எனப்பட்டனராதலின், ஆண்பாலினும் மாக்களும் மக்களும் உண்டென்பதும், அவ்வாறே பெண்பாலினும் மாக்களும்