பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் மக்களும் உன்டென்பதும் அவர்க்கு உடன்பாடாம். இகளுல் ஆசிரியர் எத்தனே அறிவுண்மையும் அறிவின்மையும் ஆண்பாற்கு உடன்பட்டாரோ அத்துணையும் பெண்பாற்கும் உடன்பட்டாாாதல் தெளியப்படும். களவியலுள், ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப' எனவுரைத்து, அத்தலைவற்கும் தலைவிக்கும் உள்ள ஒப்புமைவகையினை விரிக்கோதுவாராய், மெய்ப்பாட்டியலில், - *冒 பிறப்பே குடிமையாண்மை யாண்டோ டுருவு நிறுத்த காம வாயில் நிறையே யருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளந்த வொப்பினது வகையே என்ரு:ாாகலின், ஆண்பாற்கொத்த ஆண்மையும், உணர்வும் பிறவும் பெண்பாற்கும் ஒக்கும் என்பதும் உடன்பட்டன. ராவர். இகளுல், ஆண்மையும் அறிவும் ஆண்பாலார்க்கே சிறந்து என்பது ஆசிரியர்க்கு உடன்பாடன்மையுணரப்படும். மற்றுக் களவியலுள், பெருமையும் உானும் ஆடுஉ மேன ’ என்ருராலெனின், அவர் பொருளியலுள், செறிவும் நிறைவுஞ் செம்மையுஞ் செப்பும் அறிவு மருமையும் பெண்பா லான எனக் கூறினாாதலின், ஆண்பாலின உயர்த்துரைக்கு முகத்தாற் பெண்பாலினை இழித்தாரென்றல் பொருக்காகாகும். செறிவாவது அடக்கம் நிறைவாவது மறை புலப்படாமல் நிறுத்தும் உள்ளம்; செம்மையாவது மனக்கோட்ட மின்மை; செப்பாவது செய்யக் ககுவன கூறுதல் அறிவாவது நன்மை பயப்பனவும் தீமைபயப்பனவும் அறிதல்; அருமையாவது உள்ளக்கருத்தறிக லருமை என்பர். இவ்வறுபெருங் குணங்களும் ஆண்பாற் கோகிய பெருமை உரன் என்னும் i