பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் 18. நன்னுகையார் கன்னகளுர் (புறம்.க.அக) என ஆண்பா ற்கண் வருகல்போல நன்னகையார் எனப் பெண்பால்பற்றி வந்ததாம். குறுக்தொகையில் ககஅங்உடு ஆம் பாடல்கள் இவர் பாடியனவாம. 19. கச்சிப்பேட்டு நன்னுகையார் மேலதுபற்றி நோக்கின், இவரும் பெண்பாலாாகக் கரு கப்படுவர். இவர் பாடியன குறுக்தொகையில் கூம், கனஉ, க.அம், கசுஉ, ககள், உஅஎ ஆம் பாட்ல்களாம். 20. வெண்பூதி வெண்பூதன் (குறுக்தொகை அங்) என ஆண்பாற்கண் வருதலால் இப்பெயர் பெண்பால் பற்றியதாகும். குறுக்தொகையில் கூஎ, கஎச - ஆம் பாடல்கள் இவர்பாடியன. 21. மாறுேகத்து நப்பசலையார் பிரிவுகாலத்து மகளிர்க்கெய்தும் பசலை யென்னும் நிறப்பெயரால் இவர் சிறந்து விளங்கிய காற் பெண்பாலசாகக் கருதப்படுகின்ருர். இவர் புறநானூற்றிற் சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனேயும், மலையமான் கிருமுடிக்காரியையும், அவன்மகன் மலையமான் சோழிய வேனகி திருக்கண்ணனையும் பாடியுள்ளார். இவர், புலவர். பெருமாகைக் கபிலரையே பலரினும் மீப்பட மதிக்கவசாவர் (க.உக). இவரது செய்யுட்டிறம் பெரிதும் பாராட்டக்தக்கது. நற்றிணையில் உாச-ஆம் பாட்டும் இவருடையகே. அகன்கண், புணரிற் புணருமா ரெழிலே பிரியின் மணிமிடை பொன்னின் மாமை சாயவெ னணிகலஞ் சிகைக்குமார் பசலை نتم تتلال(