பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. கக்கண்ணையார் 91 பாலும் இவர்பெயர் வருமிடங்களிற் பெண்பாற்புலவரும் உடன்கூறப்படுதலாலும் இவ்ர் பெண்பாலாராகக் கருதப்படுகின்ருர், முல்லை கற்பாயின் அதுபெண்பாலேயே குறிக்கும். பூவாயின், அப் பூப்பெயரெல்லாம் பெரும்பான்மையும் மகளிர்க்கே வருவனவாம் என்க. குறுந்தொகையில் இவர்பெயர் பெரும்பாலும் ஆகிமங்கியார், ஒக்கூர்மாசாத்தியார், ஒளவையார், நெடும்பல்லியக்கை என்னும் பெயர்களே அடுத்துவந்தது. அகநானூற்றில் இவர்பெயர் வெள்ளிவீதி. யாரை அடுத்துவந்தது. குறுந்தொகையில் கூஉ, சுஎ, சுஅ, கூக, சுசு, கசம், கடுஎ, உளஉ, உங்.எ-ஆம்பாடல்களும், அகநானூற்றில் சசு-ஆம் பாட்டும் இவர்பாடியன. இவர் பாடிய அகப்பாட்டின்கண், ஒளிறுவாட் டானேக் கொற்கைச் செழியன், பிண்ட நெல்லி னள்ளு ரன்னவென்’ என வருதலால் இவருடைய அள்ளுர் பாண்டிநாட்டதாகும். அகநானூற்றுரைகாரர், இண்டு, அள்ளுர் என்பதற்கு அள்ளியூர் என உரை கூறுவர். * தொல்லுரைகார் பல்லோாானும் இடைக்குறைக்கு எடுக்துக்காட்டப்பட்ட வேதின வெரிகி னேகிமுது போத்து’ என்பது, இவர்பாடிய குறுந்தொகைப்பாட்டி னோடியாவது. ஆசிரியம் ஒகாரக்கான் இற்றமைக்கு உரைகாசர் பலரும் எடுத்துக்காட்டுகின்ற சென்றி பெருமகிற் றகைக்குனர் யாரோ என்பதும் இவர் பாடிய அகப்பாட்டின் இற்றடியேயாம். 17. நக்கண்னையார் நக்கண்ணனர் (அகம்,உடுஉ)என ஆண்பாற்கண் வருதல்போல நக்கண்ணையார் எனப் பெண்பாற்கண் வங்கககாம். இவர்பாடியன நற்றிணையில் கசு, அஎ ஆம் பாடல்களாம்.

  • குறைச்சொற் கிளவி குறைக்கும்வழி யறிதல் (கொல்சொல்-எச். டுஎ) என்பதனுரையிற் காண்க.