பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*90 நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் 15. கழார்க்கீரனெயிற்றியார். கழார்க்ரேனெயிற்றியனர் (குறுந்தொகை-ங்க.) GT3 or ஆண்பாற்கண் வருதலால், இப்பெயர் பெண்பாற்கண் வர்கதாகும். குறுக்கொகையில் கூடு, உசுக-ஆம் பாடல்களும், கற்றிணையில் உஅக-ஆம் பாட்டும், அகநானூற்றில் கசுங், உகஎ, உங்டு, உசு சஆம் பாடல்களும் இவர்பாடியன. இவரது கற்றிணைப்பாட்டில் சோழர் கழாரூரும், அதன்கட் புலாற்சோற்ருற் பலிபீகலும் கூறப்பட்டுள்ளன. இவர் பாடல்களிலுள்ள, +'சினேப்பசும் பாம்பின் சூன்முதிர்ப் பன்ன கஃன்த்த கரும்பின் கூம்புபொகி. (குறுக்-டு) களிறுயிர்க் கன்ன கண்ணழி துவலை முளரி கரியு முன்பணிப் பானுட் குன்றுநெகிழ்ப் பன்ன குளிர்கொள் வாடை யென்க்கே வந்தனே போறி. (அகம்-கசுங்) 'எயிறுதிப் பிறப்பத் திருகி கடுங்குதும்பிரியின்யாங் கடும்பனியுழக்கே..(அகம்-உகன) எனனும் அடிகள் பெரிதும் பாராட்டக்கக்கன. இவர் கழார்க்கீச னெயிற்றியனர் உடன்பிறந்தவரோ என ஊகிக்கப்படுகின்ருர், 16. அள்ளுர் நன்முல்லையார் இவர்பெயர்க்கண் உள்ள முல்லையென்னும் சொல்லானும், குறுக்கொகையினும் அகநானூற்றினும் பெரும்சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் ருேற்றம்போன், மெல்லவே கருவிருந் தீன்று என்ற சிந்தாமணியார்க்கும் அக்கருத்து இகனடியாற் பி றங்ககாகும்.