பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. குன்றியாள் 89. 12. குன்றியாள் குன்றியளுர், குன்றியன் (குறுந்தொகை.டுக.) என ஆண்பாற்கண் வருதல்போலக் குன்றியாள் எனப் பெண்பாற்கண் வங்கது. இவர்பாடியது குறுந்தொகையில் டும்-ஆம் பாட்டாகும். இவர் குன்றியர்ை உடன்பிறந்தவரோ என ஊகிக்கப்படுகின்ருர். ––H 13. வருமுலையாரித்தி இவா, பெயர்க்கண் உள்ள வருமுலே யென்னும் அடை - யாற் பெண்பாலாாகக் கருத்ப்படுகின்ருர். இவர்பாடியது. குறுந்தொகையில் கஎசு-ஆம் பாட்டாகும். அஃகாவது, ஒருநாள் வாால னிருநாள் வாாலன் பன்னுள் வந்த பணிமொழி பயிர் றியென் னன்னர் செஞ்ச நெகிழ்ந்த பின் /l) வயை முதிர் தேனி ற் போகி யோனே WW IM/ "I WI கெம்மது. பாண்டு.ான் .ெ iேl வேறுபுல என்னுட்டுப் பெய்க வேறுடை மழையிற் கலுழுமென் னெஞ்சே." என்பது. இகன்கண், வரைமுதிர் கேனிற் போகி யோனே' என்பது பெரிதும் பாராட்டக்கக்கது. —H 14. ந்ெடும்பல்லியத்தை. நெடும்பல்லியக்கனர் (புறம்-சுச) என ஆண்பாற்கண் வருதலால் இப்பெயர் பெண்பாற்கண் வந்ததாம். இவர் பாடியன, குறுந்தொகையில் 556T والے உாகை-ஆம் பாடல்களாகும். இவர் நெடும்பல்லியத்தனர் உடன்பிறந்தவரோ என ஊகிக்கப்படுகின்ருர்,