பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் 11. ஒக்கூர்மாசாத்தியார் ஒக்கூர்மாசாக்கர்ை (புறம்-உச.அ. அகம்-கச) என்னும் பெயரில் ஒராண்பாற்புலவ ருளாதலாலும், சாக்கியென்லும் பெண்பாற்பெயர் புனைதலாலும் இவர் பெண்பாலாராகக் தெளியப்படுகின்ருர். புறநானூற்றில் உஎக-ஆம்பாட்டும், குறுக்கொகையில் கஉசு, கங்க, கவுசு உஉல், உஎடு-ஆம் பாடல்களும், அகநானூற்றில் கூஉச, கூஅசஆம் பாடல்: களும் இவர்பாடியனவாம். இவற்றுட் பெரும்பாலன, முல்லைத்திணைபற்றியே வருவன. பாண்டிகாட்டுக் கிருக்கோட்டியூர்ப் புறத்தும், திருப்பெருந்துறைப்புறத்தும் இரண்டுர்கள் ஒக்கூர் என்னும் பெயரான் வழங்குவன. இவர் ஒக்கூர்மாசாக்கனுர் உடன்பிறந்தவரோ என ஊகிக்கப்படுகின்ார். இவருடைய பாடல்களில், 'அருவிசேர் மருங்கிற் பூக்க முல்லை வெருகுசிரித் தன்ன பசுவீ மென்பிணிக் குறுமுகை யவிழ்க்க நறுமலர்ப் புறவின். (குறுங்-உ.உ) தளிரியற் கிள்ளே யினிதினி னெடுத்த வளராப் பிள்ளைத் தாவி யன்ன வுளர்பெயல் வளர்த்த பைம்பயிர்ப்புறவின்..(அகம். உச) கேமி, கண்ணில மருங்கிற் போழ்ந்த வழியு ணிரைசெல் பாம்பின் விரைபுநீர் முடுகச் செல்லு நெடுந்தகை தேரே. (அகம்) என வருவன பெரிதும் பாராட்டத்தக்கனவாம்.