பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. குறமகள் குறியெயினி S7 புலிகிடந்துபோன கன்முழையாகக் கருதினரென்பதும் புலனுகும். இனி, காவற்பெண்டு என்பது செவிலித்காயைக் குறிக்கு மென்பது, காவற் பெண்டும் அடித்தோழியும் என்ற சிலப்பதிகாரத்து உரைப்பாட்டு மடைத்தொடரால் அறியப்படுதலின், இவர், தலைவைெருவனே வளர்த்த செவிலிபோலும் என்று கருதலாகும். இவ்வாறின்றி, அரசனது மெய்காவல், மனேகாவல், ஊர்காவல், பாடிகாவல் இவற்றி லொன்றிற்குரிய காவற்குடிக்கண்ணே பிறந்த பெண்டு ஆவளெனினும் அமையும். = H 10. குறமகள் குறியெயினி இவரும் குறவர்குடியின ராவர். இவர் குறிசொல்லும் வழக்குடையாகலிற் குறியெயினி என்று பெயர் பெற்றனர். இக் குறக்குடிமகளிரே கட்டுவித்தியாய்த் தோன்றிக் குறியிறுத்தல் பண்டைவழக்கு. முற்காலத்து. இக்குடிச்சிருரும் குறியிறுக்க வல்லரா யிருக்கன ரென்ப. இதனேக் குறமக ளின்ற குறியிறைப் புதல்வரொடு என்னுங் குறுந்கொகையானும் (ங்கச) உணர்க. இவர் பாடியது, நின்குறிப் பெவனே கோழி யென்குறிப் பென்னெடு நிலையா காயினு மென்று நெஞ்சுவடுப் படுத்துக் கெடவறி யாதே சேனுறத் தோன்றுங் குன்றத்துக் கவாஅற் பெயலுழந் துலறிய கணிப்பொறிக் குடுமிப் பீலி மஞ்ஞை யாலுஞ் சோலே பங்க ணறைய வகல்வாய்ப் பைஞ்சுனே யுண்க னுெப்பி னில மடைச்சி நீரலைக் கலைஇய கண்ணிச் சார னுடனே டாடிய நாளே. ' என்னும் நற்றிணைப் பாட்டாகும் (கூடுஎ).