பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் பேயெல்லாம் மக்கட்டசையுணவின என்பது பற்றியும் அவ்வாறு கருகின ராவர். இவர், பெயராற் பேய்மகளெனப் படுதலோடு இச் சிறந்த பாடலால் விழுமிய பேரறிவுடையராகவும் கருகப்படுகின்ருரா.கலின், இப் பெருக்ககையாளாது நல்லறிவினைக்கெடுக்துப் பேய்மகள் என்னும் பெயரேகொண்டு பேயென்றலும், அது கசைவேண்டிற்றென்றலும் பொருக்காவாம். அன்றியும், இப்பெயர்க்கண் பேய்மகள் என்பது இளவெயினி யென்பகளுேடு இணைந்துகின்ற கல்லது அதுவே தனித்திவர்க்குப் பெயராகாமையுங் காண்க. அப்புறப்பாட்டின்கண்ணும், அரசன் புறக்கொடை பெற்றின் பாடினி இழை பெற்ருள் : பாணன் பூப்பெற்ருன் எனப் பிறர் பெற்றனவே கூறியவாற்ரும் ரும் ஒன்றும் பெருமையே குறிக்காராவர். கொடுப்பவர், காமறிவர் கங்கொடையின் சிர் என்பவாகவின், காம் வேண்டுவது இஃகென்று கூறின. ரில்லை யென வுணர்க. மற்று இக்ககைப் பெருநாகரிகளைப் பேய்மகள் என்றது என்னேயெனில், தேவாாட்டி, அனங்காட்டி என்ருற்போலத், கம் மந்திரவலியாற் பேயைக் தமக்குரியதாகப் பெற்ற மகள் இவர் ஆவர். அது பற்றிக் கூறப்பட்டதா மென்க. இகளுல் இவர் பேயையும் எவிக் காரியங்கொள்ள வல்லர் என்பதறிக. 9. காவற் பெண்டு இவர ாற் பாடப்பட்ட அதி, சிற் ,ി னற்றாண்’ என்னும் புறப்பாட்டு (அசு). இதனே உற்றுநோக்கின், இவர் ஒரு மறமகளாவார் என்பதும், புலியொக்க போர்வீரனுெருவனே மகளுகவுடையர் என்பதும், அத்தகை வீரமகனைப் போர்க் களக்கே போக்கியபின் அவனைப் பெற்ற தம்வயிற்றினைப்