பக்கம்:நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. பேய்மகள் இளவெயினி 85 8. பேய்மகள் இளவேயினி இவர் நல்லிசைப்புலமைச் செல்வவேந்தனுய்ச் சிறந்த பாலைபாடிய பெருங்கடுங்கோ என்னுஞ் சேரமானேப் பாடியவர். இவர் பாடியது, அரிமயிர்த் திரண்முன்கை என்னும் புறப்பாட்டாகும் (க.க). இப்பாட்டின் கருத்து, வஞ்சிவேந்த ஞகிய சேரன் வலியோடெகிர்ந்தவருடைய புறக் கொடையைப் பெற்ருன் : அப் புறக்கொடையைப் பெற்ற வலிய வேந்தனது வீரத்தைப் பாடிய பாடினியும் பொன்னும் செய்த இழைபல பெற்ருள்: அவளுக்கேற்பப் பாடவல்லபாணனும் வெள்ளிநாராற் ருெடுக்க பொற்ருமரைப்பூப் பெற்ருன் என்பதல்ை, யானென்றும் பெறுகின்றிலேன் என்று அவ்வரசன்பாற் பரிசில் வேண்டியதாகும். இதுவே புறப்பாட்டுரையாசிரியர் கருக்காகும். இனி, அவ்வுரையாளர் பக்ஷாங்காங் கூறுவாராய், இவள் பேயாயிருக்கக் கட்புலனுயகோர் வடிவு கொண்டு பாடின. ளொருக்கி யெனவும், இக் களத்து வந்தோர் யாவரும் பரிசில் பெற்ருர்கள் ; இண்டு நின்னே டெகிர்த்துப் பட்டோரில்லாமையால் எனக்குணவாகிய கசை பெற்றிலேன் எனக் கான் பேய்மகளானமை தோன்றப் பரிசில்கடாயினுளெனவும் கூறுவாரு முளர் என வுரைத்தார். இகனல் அப் பrாக்காமுடையார் கருத்து, பெண்வடிவிற் முேன் றியகோர் பேய், தனக்குணவாகிய மக்கட்டசை வேண்டிச் சேரன் பாலைபாடிய பெருங்கடுங்கோவைப் போர்க்களத்கே பாடியதாகும் என்பதாம். போர்க்களக்கே ஒரு வீரனைப் பேய் கனக்குணவாகிய மக்கட்டசை வேண்டியதாக இரு புலவர் புனேந்து பாடிய கென்பதல்லது, அதுவேண்டி அப்பேயே உருக்கொடு கோன்றிப் பாடிற்றென்றல் சிறிது மியையாதாகும். அவர் இதுபாடினும் பேய்மகள் என்பது பற்றியும்