பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 நல்லிசைப் புலவர்கள்

திறனேப் புகழ்ந்து, தாம் வந்த காரீயம் இன்னதெனக் குறிப்பித்துப் பின்னரும், கூர்வேலேக்திய குமணனே, வசையில்லாத குடியிற்பிறந்து இசை மிகுந்தவனே, சின்னப் பாடிய யான், ஏக்திய கொம்புகளேயுடைய யானையைக் கொடுப்பினும் உண்மகிழ்ச்சியின்றி முக மாறித் தரும் பரிசிலே ஏற்றுக்கொள்ளேன். தமக்குக் கழிந்த ஆண்டுகள் பலவாகலின் வயது முதிர்ந்து, அத ஞல், இன்னும் போகின்றதில்லேயே எனதுயிர் : என்று சொல்லிக்கொண்டு வாழும் நாளோடு பலவாறு வெறுத்துத் தாம் கையிற்பிடித்த கோலேயே காலாகக் கொண்டு, ஒன்றற்கொன்று அணுகப் பல அடியிட்டு கடந்து, வெள்ளிய நூலே விரித்தாற்போலும் கரை மயிரையுடையவராய்க் கண்ணுெளி மழுங்கி, முற்றத் திடத்துங்கூடப் புறப்பட முடியாத மூப்புத் துன் பத்தையுடைய என் தாயாரும் ; பசக்த மேனியுடனே வருத்தமுற்று, மருங்கிலே எடுத்த பல சிறு பிள்ளைகள் பிசைந்து மெல்லுதலால் உலர்ந்த மார்பை யுடையவளாய்ப் பசியால் வருந்திக் குப்பையின் கண் தான்ே முளைத் த கிரையின் இளந்தளிரைப் பறித்துக் கொண்டு போய் உப்பில்லாமல் நீரையே உலேயாக வைத்து அடுப்பேற்றி, அவித்து, மோரில்லாமலும் சோறில்லாமலும் அக்கீரை உணவையே உண்டு, மாசுண்ட இரண்டாகத் துண்டுபட்ட ஆடையையுடை யவளாய், அறக் கடவுளைப் பழித்து கொந்து உண் ணு திருக்கிற என்னேக் காதலித்த மனைவியும், உனது மாரி யன்ன வரையா வண்மையை வாழ்த்தும் என் சுற்றங் களும் மனமகிழும்படி உவங்க ஏதாவது தந்தனுப்பு வையாயின், அது குன்றியளவினதேனும், குன்றினள வினதாக மகிழ்ந்து கொள்வேன். ஆகையால், இங்