பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்தின்னர் #95

தும், இநீழ் மொழியை மாணவர் பலர்க்குச் செவியுறுத் தியும் அருங்கலே விநோதராய்த் திகழ்ந்திருந்தனர்.

呜町画 ஆய்ச்சி : பேயர் : கண்ணுக்குப் புலஞகும் துாலமான உலக இயற்கைப் பொருள்களைத் தன் கண் முதலிய புலன் அறிவு கொண்டு, பல்வேறு வகையான வண்ணங்கள் கலந்து தாரிகையால் படாத்தில் பன்னுளும் துணித்து துணித்து ஆராய்ந்து விசையாது ஒர் ஒவியத்தைத் திட் டிக் காட்டும் சித்திரகாரியைப்போல, உலகத்தில் மலே கடல் முதல் அணுவரையுமுள்ள பொருள்களின் துரல குக்கு:த்தோற்றத் தன்மைகளையெல்லாம் மன அறி வைக் கருவியாகக் கொண்டு, நுணுகி ஆராய்ந்து, உள்ள மெனும் படாத்தில் தீட்டி வைத்துச் சமயம் வாய்த்த விடத்து அக்காட்சியில் தோய்ந்து கிடந்த உணர்ச்சியே அடிவமாகத் தமது காவில்ை விரைந்து வெளிப்படுத்திக் காட்டும் பாட்டுக்களாகிய ஓவியத்தால் ஒரு சித்திரகாரி பாலும் உண்டாக்கவியலாத போற்புத உணர்ச்சியை ம்ே மனத்தில் எழுப்பும் ஆற்றல் படைத்து விளங்கிய இசாகனின், இவருக்குப் பெருஞ்சித்தி னுர் என்னும் பெயர் வந்தது. இனிச்சித்திாம் என்பதற்கு ஆச்சரியம் எனப் பொருள் கொண்டு இவர் செய்யுளிலுள்ள ஆச் சரியம் விரேக்கும் பொருளமைதி பற்றி இவர்க்கு இப் பெயர் வந்ததெனவும் கருதலாகும். இப்பெயர் இவர்க் குப் பிள்ளைப் பெயராமாயின், இவர் தமது பெயர்க்கேற் பப் பிற்காலத்துப் பெரும்புலமை பெற்ருர் என்று கினேக்கத் தகும்.

ஊர் : இப்பெரும்புலவர் பிறப்பதற்கு அருந்தவம் இயற்றிய ஊர் யாதாமென அறிதற்கேற்ற சான்று தெளிவாகக் கிடைத்திலது; எனினும், யாப்பருங்கல