பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

慧霸强 நல்லிசைப் புலவர்கள்

கள் புலமையைக் கண்டு உவந்த கொடுக்கு வளவு சிறிதெனினும், அதனேயே பெறி களன்றி, அங்ங்ணமின்றிக் கொடுக்கும்

துணைப் பெரிதெனினும், அதனே யாசகப் பொருளெனக் இருதிப் பெரிதும் வெறுத்து, அவர்கள் கொற்றக்

கிளே ஒரு சிறிதும் மதியாது, புலவரருமை அறி வோரையே பெரிதும் மதித்திடுவர். இப்பெருங்குணங் களெல்லாம் இப்புலவரிடத்துச் சாலப் பொருந்தியிருக் தன என்பதற்கு இவர் பாட்டுக்களே சான்று பகரும் (புறம், 3ே, 207-8). அரசரும் அணுக முடியாதகாவன் மரத்தில் தந்தியை யாத்து, யாம் கொணர்ந்த பரிசில் இது வந்து கான், என இளவெளிமான் என்னும் அரசனே அழைத்தனரென்றால், இவரது பெருமிதத் தையும் செல்வாக்கையும் என்னென்று கணித்துரைப் பது (புறம், 163) இவர் தம்மை மதியாதார்க்குத் தம் ஆற்றலே வெளிப்படுத்தி அவரைச் சினவுதலும், தம்மை மதித்தோரைப் பெரிதும் மதித்துப் பணிதலு மான இயற்கை பெரிதுமுடையவர். இன்னும் இப்புல வர் பிறர் ஆக்கம் முதலியன கண்டு .ொருது அழுக்காதென்னும் தீய குணம் நீண்டப் பெருத து உள்ளமுடையவர். இதனே ஆய் என்னும் அள்ளலேப் புகழு மிடத்துத் திருந்துமொழி

கார் என்னும் புலவர் பெருமான்றம் கவி நயத்தையும்,

அவர் வாயாற் பாடப்பெறுதலின் அருமையையும் ஒருங்கே புகழ்ந்து கூறியிருத்தலால் நன்கு தெளியலாம். இங்கணமே முற்காலத்துத் தண்டமிழ்ப் புலவரெல்லாம் பிற்காலத்துப் புலவருள் சிலரைப்போலப் புலமையில்