பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரனுர் 蠶翰醫

அழுக்காறு கொள்ளது ஒருவர் மற்றொருவரது அருமை. பெருமைகளே உள்ளவாறே அறிந்து டோற்றிப் புகழும் பெருங்குணம் வா ய் ங் த கள். இவ்வுண்மையை ஒனவையார், அதிகமான் நெடுமானஞ்சியைப் பாடும் போது, இன்றும் பரணன் பாடினன்,' எனப் பாண ாையும் : மாருேக்கத்து நப்பசலையாரும் பொருந்தி லிளங்கீத ஞரும் முறையே மலேயமாக்னயும் மாந்தரஞ் சோலிரும்பொறையையும் பாடும்போது, கிலமிசைப் பரந்த மக்கட்கெல்லாம், புலனழுக்கற்ற அந்த ஞளன், இரந்துசெல் மாக்கட்கினியிடனின்றிப் பரந்திசை கிற் கப் பாடினன்,' எனவும்; செறுத்த செய்யுட் செய்செக் காவின், வெறுத்தகேள்வி விளங்குபுகழ்க் கபிலன், என வும் கபிலரையும் பாராட்டிக் கூறியிருத்தல் கொண்டு உணரலாம். இதற்கு உதாரணம் இன்னும் தொன்னூல் களுள பலவுள.

புலவர் வறுமைத் துன்பத்திற்பட்டு, அதன் கொடு மையை நன்கறிந்தவராதலால், வறுமையால் வருக்துட:ே தைக் கண்டாற் பொருது, அவர்கள் துன்பக் இடைக்க முற்படும் அருட்குணம் பெரிதுமுடையவராயிருந்தனர். இஃதாலன்ருே குமணனிடம் பெற்ற பெருவளத்தை * எல்லார்க்கும் கொடுமதி மனேகிழவோயே!” என்று ம:ே விக்குக் கூறினர் இவர் வெயிலென்றும் மழையேன்.தும் பணியென்றும் உள்ளம்பனியாமல், பரிசில் பெறுதற்கும், அரசர்க்கு திேகளே அறிவு உறுத்துதற்கும், காடு, மேடு, மலே, குன்றுகளிலெல்லாம் தம் காலடி தேயத் திரீக் து உழைப்பும் முயற்சியும் மிக்கவர் என்பதும் தெரீ கின்றது. இவர் தம் குனகலங்களேச் சுருங்கக் கூறின், "இந்திசர் அமிழ்தம் இயைவ தாயினும்

இனிதெனத் தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்