பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.14 நல்லிசைப் புலவர்கள்

கோல்கா லாகக் குறும்பல வொதுங்கி

முன்றிற் போகா முதிர் விள்ை பாயும் ; பசந்த மேனியொடு படரட வருந்தி மருங்கிற் கொண்ட பல்குது மக்கள் பிசைந்துதின வாடிய (மார்பள். பேசிதழித்து குப்பைக் கீசை கொய்கண் ணகைத்த முற்ரு இளந்தளிர் கொய்துகொண் டுப்பின்னு: நீருலை யாக வேற்றி மோரின்(று; அவிழ்ப்பத மறந்து பாசடகு மிசைந்து மாசொடுகுறைந்த உடுக்கையள் அறம்பழியாத் துல்வா ளாகிய வென்வெய் யோளும்’

(புறம், )ே இல்லுணுத் துறத்தலின் இன்மறந் துறையும் புல்லுளைக் குடுமிப் புதல்வன் பன்மாண் பாலில் வறு(மார்பு சுவைத்தனன் பெருஅன் கூழுஞ் சோறுங் கடைஇ யூழின் உள்ளில் வறுங்கலந் திறந்த முக் கண்டு மறப்புலி யுரைத்தும் மதியங் காட்டியும் நொந்தன ளாகி, துந்தையை புள்ளிப் பொடிந்ததின் செவ்வி காட்டெனப் பலவும் வினவ லான ளாகி நனவின் அல்ல லுழப்போள் (புறம். 180) என்ற பகுதிகளுள் பெருஞ்சித்திரளுர் என்னும் இப் புலவர், தம் தாயார் மனேவி மக்களது வறுமையால் வேறுபட்ட தோற்றத்தையும், துன்ப கிலேயையும், செயல்களேயும் சித்திரித்துக் காட்டியிருக்கும் சித்திரிப் பால், அவர்கள் பன் ணுருண்டுகட்கு முன்னர் இருக் தொழிந்தவர்களே எனினும், இப்போதும் கம் கண்