பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரனுக் 113

அவர்களுக்குப் பின்னரும் பல வருடங்கள் வாழ்ந்திருந்த வராவர். கி. பி. 180-14க்கு மேல் இவர் பெரும்புலவ சாய்த் திகழ்ந்திருக்கலாம்.

பாட்டுக்கள் : இவர் பாடல்களாகத் தொகை நூல்களுள் புற கானுற்றில் பத்துப் பாட்டுக்கள் கிடைத்திருக்கின்றன. யாப்பருங்கல விருத்தியில் ஆரிடப்போலிக்கு உதாரண மாகக் காட்டப்பட்டுள்ள ஏரி யிரண்டும் என்ற செய் புளும் இவர் பாடியதென அவ்வுரை கொண்டு அறியப் படுதலின், அஃதொன்றும் சேர, இவர் பாட்டுக்களாக இப்போது காணப்படுவன பதினென்ருகும்.

தொல்காப்பியப் பொருளதிகாரத்துள் காணும் மக்கட்பாடாண்டிணைக்குரிய துறைகளுள், இன்னுேர் போல எமக்கீ என்ற இயன்மொழி வாழ்த்துக்கு இவர் தம் செய்யுட்களில், முசசு கடிப் பிகுப்பவும் என்ற செய்யுளேயும் பரிசினிலே கூறுவதற்குக் குன்றும் மலேயும்’ என்ற செய்யுளையும் பரிசில் விடை’க்கு * இசவலர் புரவலே நீயு மல்ல என்ற செய்யுளேயும்: * பரிசிலே மனேயாளுக்குக் கூறுக் துறைக்கு நின்னயந் துறைதச்க்கும்’ என்ற செய்யுளேயும் நச்சிஞர்க் கினியர் உதாரணமாகக் காட்டியுள்ளார்.

இவருடைய பாட்டுக்கள் மாட்டு முதலிய பாட்டு றுப்புக்கள் கொண்டு, இனிய மெல்லிய சிறு சிறு சொற் களால் தீஞ்சுவை செறிந்து ஆழ்ந்து, இயற்கை நெறி பிறழாது உணர்வின எழுப்பி, வறுமைத் துன்பத்தை கன்கு புலப்படுத்திப் படிப்போருள்ளத்தை உருக்கு கின்றன.

  • வாழு நாளொ (டு யாண்டுபல வுண்மையிற்

நீர்தல்செல் லாதென் னுயிரெனப் பல புலந்து

§