பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{} நல்லிசைப் புலவர்கள்

பெற்ற பெருவளங்களை அறிவுறுத்திப் புலவரைக் கும ணன் என்பவனிடத்து ஆற்றுப்படுத்தினர். அதனேக் கேட்ட சாத்தனர், வழுக்கலுடையவழி ஊன்றுகோல் பெற்றவர்போல மனந்தேறிப் பெருஞ்சித்திரனரிடம் விடை பெற்று, ஆங்காங்குத் தங்கி, வழிக்கொண்டு, குமணனது காடு கோக்கி விரைந்து வந்தடைந்தனர்.

புலவர் ஈண்டு வருவதற்குச் சின்னுள் முன்னர், குமணனுக்கு இளையோனகிய இளங்குமணன் என் பான், தன் தமையனுக்கு அவனது மாரியனேய வரையா வள்ளன்மையாற் பெரும்புகழ் பெருகுவதையும், அரச செல்வம் அனைத்திற்கும் அவனே உரியவனாய் விளங்கு வதையுங் கண்டு, அழுக்காறு கொண்டு, பல நஞ்சனேய வஞ்சனச் செயல்களால் அவனேக் கொல்ல வழி தேடி ன்ை.அதனையறிந்த குமணன்,'அழியும் தன்மைத்தாகிய இச்செல்வங் காரணமாகவன்ருே எம்பி இத்தகைய தீச் செயலே என்பாற்செய்யத் துணிந்தனன் ' எனத் தன் னுள்ளத்தில் கினைந்து, அரச செல்வத்தில் வெறுப் புற்றுச் செல்வமனைத்தையும் தம்பிக்கே உரிமையாக்கு வதன்பொருட்டுத் தான்் நகரத்தை விட்டுச் சென்று, காடு சேர்ந்து கரந்துறைந்தனன்.

இளங்குமணன், செல்வமெல்லாவற்றையும் தான்ே கவர்ந்துகொண்டதனுேடமையாது, “குமணன் ஒடி யொளித்த காட்டினுட்சென்று அவனது தலையைத் துணித்துக் கொணர்வார்க்கு விலையாகச் செம்பொன் கோடி கல்குவேன்,'என்று பறையறையவும் செய்தனன். குமணன் காடடைந்தபுலவர், இச்செய்திகளையெல்லாஞ் செவியுற்று, வருந்தி, வன்கண்ணகிைய இளங்குமண னிடம் செல்லுதற்கு ஒருப்படாது, காடு பற்றியிருந்த அருங்குணச் செம்மலாகிய குமணனையே காணுதற்கு