பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருத்தலைச் சாத்தளுர் o

விரும்பிக் காடு நோக்கிச்சென்றனர். சென்ற புலவர், அலேந்து வருக்தாது திருவருள் கொண்டுய்த்தமையால், எளிதிலேயே குமணனைக் காட்டிடைக் கண்டார். கான லும், களிப்புற்று, அவனே அணுகி, "சூழ் புலவோர் பசி தொலேக்கும் மன்னவ, வாழிய வாழிய!” என்று வாழ்த் திஞர் வாழ்த்தொலி கேட்ட குமணன், புலவரைக் கண்ணுற்று, 'செந்தமிழ்ச் செல்வீர், வருக! வருக! தும் வரவு கல்வரவாகுக ! விேர் அரிய கானக வாழ்க்கையு டைய என்னிடம் வருவதற்கு யான் முன்னம்பண்ணிய புண்ணியம் என்னையோ !” என அன்பு கனிய முகமனு ாைத்துப் புலவரைத் தழுவி, அமரச்செய்தான்்.

புலவர் குமணனே நோக்கி, ' குணக் குன்றே,எட்டி அகத்தருகில் பழுத்திருப்பினும், அதனைக் கிட்டுவா ரெவர் சுவை கெழுமிய தேன் சேய்மைக்கண்ணுள்ள கானகத்தில் உயர்ந்தோங்கிய கொம்பிலிருப்பினும், அதனேயே காடிப் பெறற்கு விரும்புவர் உலகோர்,” என்று கூறிவிட்டுப் பின்னர்த் தாம் வந்த கருத்தை உணர்த்த கினைந்து, சமைத்தல் தொழிலேயொழிந்த மையால் தேய்வின்றிப் பக்கம் உயர்ந்து தோன்றும் அடுப்பின்கண் காளான் பூத்துக் கிடக்க, உடம்பு மெலி யும் பசியால் வருந்திப் பாலின்மையால் தோலாக் தன் மையுடனே திரங்கிப் பாலுறும் துளை தூர்ந்த தனது வறண்ட மார்பைச் சுவைக்குக்தோறும் பால் வாராமை யால் அழுகின்ற பிள்ளையது முகத்தைப் பார்த்து அவல நீர் ததும்புங் கண்ணேயுடைய என் மனேவியது வருத்தத் தைக் கண்டு, இந்த வருத்தங் தீர்த்தற்குத் தக்கவன் ெேயன கினைந்து, கின்பால் வந்தேன். நல்ல போர் செய் யுங் குமண, எனது வறுமை கிலேயை நீ உள்ளவாறே அறிந்தாயாயின், ங் கல்ல யாழையும் மத்தளத்தையு