பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ நல்லிசைப் புலவர்கள்

முடைய கூத்தரது மிடியைக் கெடுக்கும் குடியின்கண் பிறந்தன ஆதலால், உனது வறுமையற்ற இங்கில மைக்கண்ணும் பரிசில் கொ ள்ளாதுவிடேன், என்னுங் கருத்தமைத்து,

ஆடுதணி மறந்த கோடுயர் அடுப்பின் ஆம்ப் பூப்பத் தேம்புபசி புழன் ப் பு:அல் இன்மையின் தோலொடு இாங்கி இல்லி துர்ந்த பொல்லா மார்பினை (நோக்கி ைெவத் தொறும் அழு உந்தன் மகத்து முகம் நீ ரொடு நிறைந்த கவிதழ் மழைக்கண் என் மனயாள் எவ்விம் நோக்கி நி ைஇ நிற்படர்ந் திசினே நறபோர்க் குமண ! என்னில்ை யறிந்தன்ை யாயின்,இந்நிலத் தொடுத்துங் கொள்ள தமையலெ னடுக்கிய பண்ணமை நாம் பின் பச்சை நல்யாழ் மண்ணமை முழவின் வயிரியர் இன்மை தீர்க்கும் குடிப்பிறந் தோயே!” என்று தமது வறுமைத்துன்பத்தைச் சித்திரத்து வரைந்து காட்டியதுபோலக் காட்டிக் கல்லும் மரனும் உருகப் பாடி கின் ருர்.

இதனைக் கேட்ட குமணன், அந்தோ! என் செய் வது! இப்புலவர் துன்பம், காடிழந்த அதனினும் பெரியதாயிருக்கின்றதே! இப்புலவர் பெருந்தகையின் வறுமை கோய்களையும் வலிமையின்றி, நான் அவமே உடற்பொறை சுமந்திருப்பது பேரிழிவன்ருே?" என்று பலபல தன்னுட்கூறி வருந்தி, -

  • சாதலின் இன்னுத தில்லை; இனிதது உம்

ஈத லியையாக் கடை." என்ற தேவர் திருவாக்கின்படி வறியார்க்கு ஒன்று ஈய முடியாவிடத்து இறப்பதே மிகவும் இனியதாகும்."