பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தலைச் சாத்தனுக் 懿

என ஆழ்ந்து சூழ்ந்து கிற்குங்கால், தன் இளவல் தன் தலைகொணர்வார்க்கு விக்லயாகப் பொன் கோடி தருவ தாய்ப் பறை அறைவித்திருக்கும் செய்தி தன் சிக் விக்கு வரலும், வறியோர் புதை பொருள் கண்டது போலக் களிப்பெனுங்கடலுள் ஆழ்ந்து, ' இத்தகைய எளிவந்த கிலேமைக்கண்ணும் யான், இலன், என்னும் எவ்வம் உரையாத பெரும்பேறு பெறுமாறு செய்த எம் பியினும் இனியார் இனி யார் இவ்வுலகத்தில்?” என்று கூறித் தலையைப் புலவர்க்கு நல்குதலில் முனேந்து கின்று, புலவர் பெருமாளுகிய சாத்தனரை கோக்கி, * அந்த நாள் வந்திலிர் அருந் தமிழ்ப் புல வீர் : இந்த நாள் வந்து நீர் நொந் தனி சடைந்தீர் ! தல்ை தனைக் கொடுபோய்த் தம்பிகைக் கொடுத் {ததன் விலைதனப் பெற்றும் வறுமைநோய்களை மின்." என்று கூறித் தலையைக் கொய்துகொள்மின், என்று புலவர் கரத்தில் தன் வாளேக் கொடுத்தனன்.

இங்கிலேயிற் புலவர் என் செய்வார் கிலேயில்லாது செல்லும் செல்வத்தின் பொருட்டுத் தலையைப் பெற்று, என்றும் அழியாப் பழியையெய்த ஒருப்படுவரோ : உடனே துணுக்குற்ருர் , துடிதுடித்தார் ; வேர்த்தார்: வெருண்டார் : வாளை வாங்கத் தாழ்ப்பின், தான்ே துணிந்துதலேயைத் துணித்தாலும் துணிப்பான், என்று கருதி, விரைந்து அதனே வாங்கிக்கொண்டு, குமணனே கோக்கி, தலைக் கொடையாளியே, இவ்வமயம் நீ உன் தலே கொடுத்தலால் உனக்குப் பெரும்புகழும், அதனேப் பெறுதலால் எனக்கு அழியாப் பழியுமன்ருே உண் டாகும்:

  • பழிமலே ந் தெய்திய ஆக்கத்திற் சான்ருேர்

கழிதல் குசவே தலே..