பக்கம்:நல்லிசைப் புலவர்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 நல்லிசைப் புலவர்கள்

கொடுப்பாய் அவருக்குத் தோற்ருல், உன் வர்க்கு மகிழ்ச்சி பெருகும்: உனக்குப் பழி கிலோ o ஆதலால், உன் பகைமைக் குணம் நீங்க வேண் தேவர் தம்முலகத்தில் உன்னே விருங்தாக ஏததுது கொள்ளுதற்குரிய கல்வினையைச் செய்தற்கு விசைக் தெழுவாயாக." என்று மக்கள்மீது அவனுக்குண்டான பகைமையும் கோபமும் நீங்குமாறு மிக அழகாக அவன் உளங்கொளும் வகை இவ்வறிவுரைகளே எடுத்துக் கூறினர் கூறவே, இயற்கையாகப் பக்குவம் பெற்று கின்ற அரசனது உள்ளம், புலவர் போதனையாலும், தன் மக்கள் செயலாலும் அரச செல்வம் அனேத்திலு முள்ள பற்றை அறவே விட்டு, செல்லுமுலகத்திற்கு வழித் துணையாகிய கல்வினயைக் கைக்கொள்வதில் உறைத்து கின்றது. உடனே அரசன் அரசு வேடமனேத் தையுங்களேந்தெறிந்துவிட்டு ஒர் ஆற்றிடைக் குறையி லுள்ள ஒரு மர நிழலில் உண்ணு நோன்பு பூண்டு உயிர் விடத் துணிந்து போய் வடக்கிருந்தான்். கற்குண சீலகிைய அவ்வரசனே விட்டுப்பிரியமுடியாது.முதிர்ந்த அறிவுடைய அங்காட்டுச் சான்ருேர்களும் பல புலவர் களும் ஆங்குச் சென்று, அரசனைச் சூழ்ந்து அமர்ந்தார் கள். :அரசன் இவர்களை நோக்கி, ' என் ஆருயிர் கண்ட ரான பிசிராங்தையாரும் இன்னே வருகுவர்,” என்று சொல்லி, அவரது வருகையை எதிர்பார்த்திருந்தான்். அதனை அறிந்த சான்ருேர்கள், அரசே, உன்னே அவர் பெயர் கேட்டிருக்கும் அளவேயன்றி ஒரு பொழுதும்

1. இவ்வறிவுரைகளினல், சோழனுக்கும் மக்கட்கும் பகை வந்ததற்கேது, நீண்ட காளினணுய்த் தங்தை கொண் டுள்ள அரசுரிமையை மக்கள் பெறக் கருதியதே எனக் கொள்ளல் பொருந்தும்.